பக்கம்:வீரபாண்டியம்.pdf/718

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் 67 f. of 1 அரசு கிடந்த அவலம். *::: வெள்ளத் துரடே கோமகன் குலேந்து சிந்திப் பொருதொழி வேல்கள் பாய்ந்த புழைகளோ டயர்வுமீறி மருவிய புலன்கள் மாறி மடித்துவாய் கடித்து மண்ணில் அரிய பiந்ததென்ன அயர்ந்தவண் கிடந்தா னன்றே. |- so ." கண்டு எடுத்தது. -ாயக்கண்டபோதே கருத்தெலாம்கலங்கிமெய்யில் அா அயில் ஒடிந்த எல்லாம் வசமுறக் களைந்த கற்றித் ப. விது சேர்த்துத் துணிவுடன் எடுத்துக்கொண்டு வெ. பாப் விடியுமுன்னே வீடுவந்து அடைந்தாளம்மா: | | | | | கருதிப் போற்றியது. காம பட்டி என்னும் காமரூர் கடித டைந்து வாசக வீடு புக்குச் சுகமுடன் படுக்க வைத்துத் பக கா வகையில் போற்றிச் சமருறு புண்கட்கெல் (லாம் பருவம் உறப்புரிந்து பரிந்துபா லித்து வந்தாள். (106) | | | | | மன்னன் தெளிந்து மொழிந்தது. கு, றுயி பாய்க்கிடந்த குலமகன் கிலேதெ னிங்தே - பதன உணர்வு வந்தங் குற்றுள உளவறிந்து மாத விாமாதை மகிழ்வுடன. கோக்கி என்னேப் பதாய் நீயே அம்மா! என்றனன் பெரிதும் பேணி. 14 s, , அன்னை செய்த அருமை. தவகன் இறந்துபட்ட தளர்வையும் மறந்தான் அந்தப் விா மகன் புகன்ற வாறே பொருகளம் விழுந்த யர்ந்த பகன் தன்னைத் தூக்கி வந்துயிர் புரந்து வாய்த்த பகள் இவனே என்னு இரங்கினள் இருந்து காத்தாள். || || || கவியின் வணக்கம். துயிர்க்கு இரங்கான் ஆகிச் சார்ந்தமன் உயிர்க்கிரங்கி பறுயிர் விடுத்த அந்த முதல்மகன் தனையோ, அன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/718&oldid=913398" இலிருந்து மீள்விக்கப்பட்டது