பக்கம்:வீரபாண்டியம்.pdf/719

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$7 2 வி ர பா ண் டி ய ம் அன்னவன் தனைப்பயந்த அன்னேயை வியப்ப தேகொல்? இன்னதென் றறிய கில்லேன் இருவரை ஏத்து கின்றேன். 3467 மறுகாள் கிகழ்ந்தது. இங்கிவ்வாறு இறைமகன்தான் இருந்துவர எழில்நகரில் அங்கவர்தாம் புகுந்துசெய்த அவநிலையை இனி (அறிவாம்: கங்குல்போய்க் கழிந்த கலக் கதிரவன்தான் உதித்தவுடன் பொங்குபடைத் தலைவனுள்ளே புகத்துணிந்து புறப்பட்டான் 34.68 தளபதி துணிந்தது. கோனுேடே வீரரெலாம் குடிபோளுர் ஆலுைம் மானமுறும் வீரர்சிலர் மருவிநிற்பர் எனநினேந்து வானமுறு திகில்கொண்டு வன்படைகள் எம்மருங்கும் ஊனமற வாப்பணித்தான் உடைவாளோ டுற்றெழுங் (தான். 3469 பாஞ்சையுள் புகுந்தது. புலிமுழையுள் புகநேர்ந்த புதுமைபோல் போர்விரர் வலிய அயல் எங்கும்வர மதித்துகீனவர் பக்கம்வர ஒலிகிளர்ந்து முரசு.ஒங்க உள்ஓங்கி எழுந்த அவன் பொலிவுறுதென் வாசல்வழி போதந்தான் போதருங்கால். iஇந்தப் பகுதி யாவும் வியப்பும் உருக்கமும் உடையன. எண்ணி உணர்பவர் எவரும் கண்ணிர் சொரிய நேர்வர். பகைவராய்க் கொல்ல மூண்டு நின்ற வெள்ளேத் தளபதி களும் இந்த நிகழ்ச்சிகளைப் பின்பு தெரிந்து பெரிதும் வியந்து புகழ்ந்துள்ளனர். பாஞ்சைப் போரில் அவர் வெற்றி பெற்ற வரலாறுகளே எழுதி வைத்தபொழுது இதனேயும் குறித்து வைத்துள்ளனர். அந்த அரசாங்க சாசனக் குறிப்பு (Record) இன்றும் எவர்க்கும் வியப்பை விளேத்து வருகிறது. பாஞ்சா லங்குறிச்சி வீர சரித்திரம் இரண்டாம் பாகம் 2-வது பதிப்பு 273-வது பக்கத்தில் இந்த விர மகன் நிலைமையைக் கானுக. மே மாதம் இருபத்து நான்காம் தேதி (24-5-1801) இரவு நிகழ்ந்துள்ள பரிதாப நிகழ்ச்சிகளே மேலே வந்துள்ள 25 பாடல்களால் அறிந்து கொள்ளலாம். எல்லா நிலைகளே யும் ஒர்ந்து உணர்பவர் உள்ளம் உருகி மறுகுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/719&oldid=913400" இலிருந்து மீள்விக்கப்பட்டது