பக்கம்:வீரபாண்டியம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110. 120. 121. 12:3. 124. 2. குலமரபுப் படலம். 25 குடல்பசிப்பினும் கொண்டையில் பூவிக்னச் குடிஉடல்மினுக்கியே ஊக்கமுற் றுலாவுவர் எங்கும் அடல்கொள் வன்மையே கருதுவர் ஆண்மையே பகர்வார் மிடல்கொள் வெம்படை விரகொடு பயிலுவர் விழைந்தே. (எ) பழகி ர்ைக்குத்தம் உயிரையும் பரிந்துகைக் கொடுப்பார்; விழைவு மாறியே வஞ்சாய் விரகுடன் கிமிர்ந்தால் கழைகொல் யானைபோற் கடுத்தவர் உயிரின யெடுப்பார்; உழைய ராயினர்க் கென்றுமே உரியராய் உழைப்பார். (அ) வஞ்ச மில்லவர் யாயையும் ரும்புவர் வாய்ந்து தஞ்சம் என்றவர்க் கஞ்சலென் றடைக்கலக் கருவார்; நஞ்ச மன்னவ ராயினும் நம்பினுர்க் கிடரை நெஞ்ச கத்திலும் கினைந்திடார் நேர்மையே கினைவார். (க) கம்பு கைக்கொண்டாற் பம்பா மெனச்சுழன் ருேடி அம்பு கைக்கொண்ட பேரையும் அடர்த்துவென் றெழுவார் ; go լե ■ = - in வம்பு மீறியே வாய்மதம் பேசிடார் கையே 暈 தம்பி கானெனக் காட்டுவார் தங்கிரங் காணும். (ко) வி. வெஞ்சமர் வாழ்வினை விழைந்தவ ரேனும் ஈ. நெஞ்சமும் ஈகையும் உடையவர் என்றும் வார மொன்றிடார் வஞ்சகம் பேசிடார் நேரே தீய மாய்கின்று செம்மையே செய்குவர் தெரிய. (க.க) மான மல்லது மன்னுயிர் பெரிதென மதியார்: வானம் எய்துவ தாயினும் வரிசையும் மரபும் இது மெய்திட இசைக்திடார் இசையினை விழைந்தே ஊனம் ஒன்றிலா வாழ்வையே யுவத்துநாட் கழிப்பார். (க.உ) தற்கால நிலை. அன்ன மாபெரு விாமா மரபிடைப் பிறந்தார் இன்ன நாளிலவ் வியல்பெலாம் இழந்திழிங் துள்ளார் என்ன காலமோ எவர்செய்த சாபமோ இன்ன சின்ன நீராாய்த் (?தசழிங் துழல்கின்ருர் பலரே. (க.க) 출 _ - எதிரி வெகுளியை மூட்டின், வீண்வாய்பிதற்றிக் காலம் தாழ்த்தி சிலகி நில்லார் ஆண்மையுடன் புகுந்து கைரீட்டி அடித்துவிடுவர் என்ப தா ம். ಸ್ಥ என்னும் விளி இளிவு குறித்து நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/72&oldid=913402" இலிருந்து மீள்விக்கப்பட்டது