பக்கம்:வீரபாண்டியம்.pdf/720

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் 673 147 O ககரின் துயரம். தென் திசைவெங் கூற்றுள்ளே சேர்ந்ததெனப் பகை வேந்தன் நின்றிசைகொண் டினி திருந்த நீள் பாஞ்சை நகர் புகுந்தான் என்றிசைத்த மொழிகேட்டே எம்மருங்கும் வெம்மைமிக அன்றங்கே கின்றவர்கள் அருந்துயரம் மிகவுழந்தார். J47 I வாழ்வை வெறுத்தது. வெற்றியுறு கிலேயோடு வெய்யபகை வேங்தெழுந்து கொற்றநகர் புகவந்தான் என்றமொழி கோமனேயுள் உற்றிருந்தார் கேட்டவுடன் உள்ளழிந்தார் இன்ருேடே (இற்றது.கம் வாழ்க்கை என எண்ணிஉயிர் வாழ்விகழ்ந் (தார். 3Ꮞ7 2 உயிரை மாய்த்தது. மாற்ருன்தான் உள்வந்தான் மற்றினிநாம் உயிர்வாழ ஆற்றேம் என்று ஆயிழையார் ஆருயிரை அகல்விடுத்தார் கோற்றேவி முதலான குலமகளிர் எல்லாரும் ஊற்றேறும் உவளகத்தே உள்ளுயிரை மாய்த்தொழிங் (தார். 3Ꮞ7 3 அந்தப்புரத்தின் அழிவு. வாவியுள்ளே பாய்ந்துசிலர் மாண்டார்கள்; மண்டி எழும் ஆவியடர் தீயுள் விழுந்து அவிந்தார்கள் சிலமாதர்: கூவலுள்ளே வீழ்ந்து சிலர் குலேந்தார்கள்: கோமனேயுள் ஏவமன்று விளைந்ததுயர் எவர்மொழிய வல்லாரே?(116) 34.74 மரபினர் மாண்டது. பகைவேங்தன் மேல்வந்தான் பாரிழவு பட்டதினி இகலேறி எதிர்வெல்லும் இயல்பில்லே இனியிங்கே சுகமாக இருப்பதினும் தொகையாக இறப்பதுவே வகையாகும்என எண்ணி மாண்டுஒழிந்தார்மரபினர்கள். 34.75 குழந்தைகள் அழிந்தது. அமர்முனே க்குப் போகாமல் அருங்கிழமாய் அமர்ந்திருந்த தமர் எல்லாம் வாள்கொண்டு தம்உயிரைத் தாம்மாய்த்தார் எமன்ஏறி வந்தாலும் எதிர்கிற்கும் வீரர் இளங் குமரர்களும் மடிந்தார்கள்; குழந்தைகளும் அழிந்தார்கள். 85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/720&oldid=913404" இலிருந்து மீள்விக்கப்பட்டது