பக்கம்:வீரபாண்டியம்.pdf/722

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் 675. 148. I குலவிரத்தின் ஒளி. இறந்துபடும் பொழுதும்ஒர் இளமங்கை எதிர்ஏறிச் சிறந்ததிறல் ஆண்மகனே ச் சீறி அடல் வேல்எறிந்து மறந்திறம்பா வகைமாண்டாள் மாண் புடைய இம்மரபின் | றங்தெரிய இவ்ஒன்றே சிறந்தபெருங் குறியாமே. 148.2 விரமா ககரம். அம்மா இப் பதிவென்றேம் அச்சமின்றிப் புகுகின்றேம் அம்மாநீர் வாரும் எனச் சொன் லுைம் துணிந்துவரார் கைம்மாவின் திறலனேய கருதலரும் கருதாரேல் எம்மாண் பில் அந்நகரம் இருந்துளது! என் றுணர்ந்திடலாம். 1483 அரி ஏறுகள் அகன்றன. அரிஏறும் புலிஏறும் அடர்ந்திருந்த அருவனத்தில் கரிஏறி வந்ததென நண்ணுர்கள் நண்ணி அங்கே பரிஏறிக் கரிஏறிப் பவனிவந்த வீதி எல்லாம் எரிஏறிப் புகைஏறி இருந்தபடி தெரிந்து உவந்தார். 34.84 யாவரும் மாண்டார். கின்றபெருங் குடிகள் எல்லாம் நீள்தெவ்வர் புகுமுன்னே மன்ற அயல் மறைந்தகன்ருர்; மற்றவர்கள் மாண்டழிந்தார்; அன்று அநகர் அழிந்திருந்த அழிநிலையை மொழியாலே ஒன்றஉரைப் பரிதாகும்; உள்ளின் உயிர் உருகி விடும். 34.85 பகைவரும் வியந்தனர். குடிபோன நகர்போலக் கோன் நகரம் குலேந்திருக்கப் படைவேந்த னுள் புகுந்து பார்த்தான் அப் பதிகிலேயைக் கெடிவிசர் பலர் திரண்டு கிளர்படையோ டுடன் வங்து முடிவாக மூண்டிருந்த முதுபதியோ? என வியந்தான்! 34.86 பரிந்து புகழ்ந்தனர். போர்வீரர் அமர்ந்திருந்த புரைதிர்ந்த நிலவறையை நேர்போந்து நின்றுகண்டு நிலைதெரிந்து மிகவியங்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/722&oldid=913408" இலிருந்து மீள்விக்கப்பட்டது