பக்கம்:வீரபாண்டியம்.pdf/724

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் 677 1492 எட்டப்பன் ஓயாமல் உரைத்தது. வாய்பேசா ஊன்மைமன்னன் மாண்டானுே: மீண்டானுே: மாயாமல் கின்ருனேல், வன்பழியை வாங்குவன்; மேல் ஆயாமல் இங்கிருத்தல் அடாது என்றே எட்டப்பன் ஓயாமல் உரைக்க அவன் உடன் தேடும் என விடுத்தான். |-193 தேடவிட்டது. எங்கு எங்கே போனுனே எவ்விடத்தில் கின்ருனே அங்கு அங்கே ஒட்டியறிந்து அறிவிக்க வேண்டும் எனப் பொங்கிநின்ற எட்டப்பன் பொருபடையை வகைவகை (யாக் சங்கையறப் பிரித்துவிட்டான் சார்ந்தவர்கள் ஆய்ந்தார் (கள். 34.94 தேட கேர்ந்தது. போர்முகத்தில் மாளவில்லே, பொருகளத்து வீழ்ந்தவனே ஒர் முகமா ஒருத்தினடுத் துாருள்ளே வைத்துளதாச் சார் முகமாய் ஒரு துப்புச் சார்ந்தததைக் கேட்டவுடன் நேர்முகமாய் எட்டப்பன் நெடுமகிழ்ச்சி மீக்கொண்டான் 34.95 ஊமைமன் இருந்த ஊர். தாண்டும்உயர் பரிஏறித் தண்டுதளம் மிகக்கூட்டி வேண்டியவெம் படைகளேயும் மேற்சேர்த்து வெப்தாக ஈண்டியவேற் படைகளுடன் இசைங்தெழுந்து தேடியே ஆண்டகைதான் அமர்ந்திருக்கு மள்வூரை கோடைங்தான். 3496 அரசைப் பாதுகாத்த விதம். ஒத்திவர்கள் வந்திருக்கும் உளவறிந்து களவாக முத்தம்மாள் என்ற அவள் முன்னவன்மேல் மஞ்சளிட்டு எத்தலேயும் இனிதப்பி இலேவேப்பம் தழைசேர்த்துச் சத்தமிடா தமர்ந்திருந்தாள் சார்ந்தவர்கள் வரும்வரை (யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/724&oldid=913412" இலிருந்து மீள்விக்கப்பட்டது