பக்கம்:வீரபாண்டியம்.pdf/725

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

678 வி ர ப ா ண் டி ய ம் 349ア முத்தம்மாள் அழுத வித்தகம். பைய அவர் ஒட்டிநின்று பார்க்கவந்த அப்பொழுதில் ஐயகோ! என்மகனே! ஆருயிர்போய் அழிந்தாயே! தெய்வமே எனப்புலம்பித் தெருமந்து தலைமார்பில் கையில்ை அடித்து அடித்துக் கடுத்தலறிக் கதறினுள். 3498 ஒப்பாரி வைத்தது. தன் மகனே உள்கினேந்து சார்ந்தவர்கள் கேட்டொழிய மன்மகனே விரகுடனே மாய்ந்தவன் போல் நேர்கிடத்தி என் மகனே! இறந்தாயே! இனி.எந்தப் பிறப்பில்உன்றன் பொன்முகத்தை நான் காண்பேன் போரேறே! எனப் (புரண்டாள். 34.99 உருகிப் புலம்பியது. ஒருத்திஎனக்கு ஒருமகய்ை உற்றிருந்தாய்! உதவாமல் வருத்தின்னேத் தள்ளிவிட்டு மாண்டாயே! மனிவிளக்கே! கருத்தறியாப் பாலகனே! காலன் எனும் படுபாவி பிரித்தகன்ருன் இனிஉலகில் பிழைத்திரேன் எனத்துடித் | தாள். 35 OG மறுகிக் கலுழ்ந்தது. போரில் உற்று மாளாமல் பொன்தேடி மாளாமல் பாரில் உற்ற இன்பமெலாம் பண்பாகத் துய்த்தபின்பு கேரில் உற்று மாளாமல் நேர்ந்த அம்மை என்னுமுத்து மாரியுற்று மாண்டாயே! மாமகனே! எனக்கலுழ்ந்தாள். 350 கெஞ்சோடு கிளந்தது. கண்ணுேடிக் காப்பாற்றிக் கையாலே கடன் கழித்திம் மண்ணுேடு புகழோடு வாழ்ந்திருப்பாய் என்றிருந்தேன் விண்னேடி இன்று.நீ வேருக மறைந்தாயே! புண்ணுேடும் நெஞ்சோடு புலம்புகின்றேன் பொன்ருமல் 3502 குறிப்பாய் வைதது. பேய்குழும் பிணக்காட்டில் பிழைத்தெழுந்து வந்தாலும் காய்சூழும் படிவங்து நண்ணுகின்ற நாட தனில் தாய்சூழத் தமர்குழத் தன்கிளேஞர் அயல்சூழ வாய்சூழ வாய்த்திருந்த மாமகனே! மாண்டாயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/725&oldid=913414" இலிருந்து மீள்விக்கப்பட்டது