பக்கம்:வீரபாண்டியம்.pdf/726

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் 673 }5Ꮗ 3 இருக்க ஒல்லேன். கண்ணேஎன் கண்மணியே! கைநிறைந்த கற்பகமே? எண்ணே என் எண்ணமெலாம் இன்றிழந்தேன் பிேரிந்து விண்ஏறி வீற்றிருக்க வினய் இம் மண்ணிழிந்து உண்ணுேய் என் உயிர்கலிய உற்றிருக்க ஒல்லேனே. 3504 சூழ்ந்து சொல்லியது. என்றிவ்வா றினேக் துஎங்கி இருகிலத்தில் வீழ்ந்துபுரண் டன்றவள்தான் கொண்டுகின்ற அல்லல்கிலே தனக் (கண்டே ஒன்றிவந்தார் என்னே? என உசாவினர்; உசாவவுமே துன்றி அயல் கின்றவர்கள் சொல்லினுர் சூழ்ந்தபடி. 35Ꮗ 5 பெரிய அம்மை என்றது. ஊட்டிமிக வளர்த்துவந்த ஒரு தாய்க்கே ஒருமகளுப் மீட்டி இங்கே கின்றிருந்தான் நேர்ந்துபேர் அம்மைமிகப் போட்டிருந்தது ஒருமாதம் பொன்றின்ை இன்று அந்தோ காட்டியபே ரன்புடையாள் கதறுகின்ருள் எனக்கரைக் ! தார். 3.5 O 6 வெருண்டு ஓடியது. அம்மை என அவர்சொல்ல அம்மொழியைக் கேட்டவுடன் நம்மையுமே தொடர்ந்திந்நோய் நாசமுறச் செய்யும் என வெம்மையுடனுள்வெருவி வெருண்டகன்றுமீண்டார்கள் எம்மையுமே திரும்பாமல் இரிங்தோடி இடம்புகுந்தார். 3507 ஊரார் ககைத்தது. வாள்வீரன் த&னப்பிடிக்க வந்தவர்கள் ஒரு கிழவி சூள்வீர மொழியாலே சொல்லாமல் தொலைக்தோடித் தாள்வீரம் காட்டினர்.அத் தாய்செய்த சாகசத்தை நாள்தோறும் அவ்வூரார் கவின்றுநகைத் தினிதுவத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/726&oldid=913417" இலிருந்து மீள்விக்கப்பட்டது