பக்கம்:வீரபாண்டியம்.pdf/727

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$80 வி ர ப ா ண் டி ய ம் 35○& ஆதரித்தது. படைக்கலன்கள் பட்டுள்ள படுபுண்ணே இனிது ஆற்றி இடைக்கலங்த இடம்எல்லாம் எதிர்விலக்கி எதிரில்லாக் கொடைக்கலந்த தனிவீரக் குலமகனே நலமாக அடைக்கலங்த பேரன்பால் ஆதரித்தாள் அவ்வன்னே. 3.5 OS) பாதுகாத்தது. கொடியவர்தம் கைப்பட்டுக் குலேந்தழிந்தான் என்னும் = (ஒரு படுபழிதான் பற்ருமல் பாதுகாத்து இனிது அளித்த வடுவறுசீர் அம்மாதை மன்னன் மனம் கனிந்தேத்தி அடுபகையை வென்றழிக்க ஆராய்ந்து நின்றுளேந்தான். 35 1 C. தாய் என வணங்கியது. உற்றபெரும் புண்எல்லாம் உள் ஆறி நன்ருக முற்றவுமே குணம் அடைந்தேன்; முதல்மகனே முன் (இழந்தும் பெற்றதாய் ஆய்கின்று பேணி.எஃன ஆதரித்தாய்! எற்றேங்ற்கு எதிர்செய்வேன்? என்தாயே! எனப்புகழ்ந் (தான். 351 தனியே அகன்ருன். இங்கினிமேல் கின்றிருந்தால்எதிரிகள் மூண்டு ஏறிவந்து வெங்கொடுமை மிகச்செய்வார்: வீகை உனக்குமே பொங்குதுயர்புரிந்திடுவர் போய்வருவேன் தாய் என்றே கங்குலிடைத் தனிஎழுந்து கால்நடையாய்த் தனி அகன் (ருன். 35 12 கணக்கன் போற்றியது. அல் அடர்ந்த வழிதனியே அரசுகடந்து எல்விடியக் கல்மடவென் ஊர் அடைந்தான் கணக்காயன் எதிர்கண்டு மல்வலியார்திண்டோள்.நம்மன்னவன் என்றுள் மகிழ்ந்து பல்வகையி னுபசரித்துப் பண்பாகப் போற்றிகின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/727&oldid=913419" இலிருந்து மீள்விக்கப்பட்டது