பக்கம்:வீரபாண்டியம்.pdf/729

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

682 வீ ர பாண் டி ய ம் 35 H S இரவிடை எழுந்தார். என்றுதுணேத் தம்பிதனே இதமாக உளம் தேற்றி கின்ற படைத் தலைவரையும் நேரூக்கி வேறுார்க்கே சென்றிருக்க வேண்டும் எனச் சிந்தைசெய்து பிள்ளே ■ (யிடம் நன்றியுடன் மொழிசு ஹி கள்ளிரவில் புறப்பட்டான். 3519 கமுதி ககர் அடைந்தார். உற்றபடை வீரரொடும் உரிமைமிகு தம்பியொடும் பற்றுமனத் துயரோடும் பற்றலர்மேல் செற்றமொடும் கொற்றமுறும் நினைவோடும் கூடிகடந்து இறுதியாய்க் கற்றுவளம் மிகுந்திருந்த கமுதிநகர் வங்தடைந்தான். 3520 சின்ன மருது சேர்ந்தது. அன்னருக ரிடைப் பலநாள் அடங்கிநின்றே அடங்கலரை என்னவகை யாவெல்வது? என்றெண்ணி இருக்கும்கால். சின்னமருது எனும்பேரான் சிவகங்கைத் தலைவன் இந்த மன்னன்வர வறிந்துமன மகிழ்ந்தழைத்து மாண்புசெயதான் 352 / பெரிய மருது கின்றது. வெள்ளே மரு தெனும் வீரச் சேருவைதன் பிள்ளேகளாப் உள்ளவர்கள் சிறுமருது பெருமருதுஎன் றுரைபெற்றுத் தள்ளரிய திறலினராய்த் தழைத்திருங்தார் அன்னவருக் வெள்ளேயரை உள்எள்ளி வெம்பகையை வினேத்துநின்ருர். 352.2 கருதி மகிழ்ந்தது. படைவீரர் மிகவுடையார் படைக்கலன்கள் பல பயின்ருர் கொடைவீரம் உடைமையால் குவலயத்தோர் எல்லாரும் தொடைகூறித் தொழுதேத்தத் தோன்றிநின்ரு சான்றதுணை இடைசேர்ந்து வந்ததனுல் இன்பமீக் கூர்ந்துகொண்டார். 3523 களிப்பு உற்றது. உடன்பிறந்த இருவர்களில் உற்றிருந்த இளையவனே கடம்பிறந்த மதகரிபோல் கடுந்திறல்கள் மிகவுடையான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/729&oldid=913423" இலிருந்து மீள்விக்கப்பட்டது