பக்கம்:வீரபாண்டியம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 驅 - l 26 வீ பாண் டி ய ம. 126. அரசு போனதால் ஆனதோ ? அருங்கலை யிழந்து பாசு பாணியின் அருள்வழி ஒழுகிடாப் பழியோ? உரைசெய் தென்னேயிங் கூழ்வழி யுயிர்முழு கொழுகும் விரைசு மேன்மையும் கீழ்மையும் வினைமுறை மேவும். (கச) 127. கருமம் குன்றினர் தங்கில யழிகுவர்; சார்ந்த கருமம் குன்றினர் கடையாய் இழிகுவர்; இந்த இருமை யில்லவர் இருமையும் இழந்தன என்றே ஒருமை பேயிதை புணர்ந்துட னெழுகின ருயர்ந்தார். (கடு) 128. கிருவும் மேன்மையும் கோமற் றுளகல மெல்லாம் ஒருவர் மற்றவர்க் குதவுற வருவன வல்ல ; / / I / Ti லும்.அவை தங்கிடான் பரிந்துநாம் செயுகம் கரும மேயவை யுரிமையிற் கொணர்ந்துகைக் கொடுக்கும்.(கசு) 129. இன்ன வுண்மையை யறிந்துதாம் இழந்துள கிலேயை உன்னி நாணியுள் ளுருகில் வினைகளை யுடனே மன்னி மாண்புற ஒழுகினர் உயர்குவர் ; மறந்தார் பன்ன ருத்துயம் பழியிடைப் பட்டுளம் பை தப்பார். (கள்) 130. torer மீப்பட்டு மண்ணிடைப் |-|ಸಹ) தக்கமா மணிகள் தேசு போய்ப்பட்டுத் தெரிகிலா தொழிந்தபோ லுள்ளார் ஈசன் இன்னருள் வலியிஞல் என்றிவர் ஒளிமேல் விசி மேல்வந்து மேன்மையாய் விளங்குவர் கொல்லோ ? )ہنے ٹی( 131. நெல்லை எல்லையில் அல்லது வேறெங்கும் கிலேயாய் இல்லை யென்னவே யிருந்தனர் இன்றுமன் றமைங்த சொல்லே மெய்ப்பித்து கின்றுளார் தொன்முறை மறந்தார் புல்லை யுண்டுவாழ் புலியெனப் பொலிவிழந் துள்ளார். (க.க) 132. எண்ணி நோக்ெ ஆருயிர பெனுக்தொகை புள்ளாய் கண்ணி கின்றனர் அமரிடை கைத்தொழிக் ததனுல் கிண்ணி தாகர் ஆயிரம் பேரின்று தேர்ந்து கண்ணுங் கையுமா புள்ளனர் கருதுங்கா லில்லாம். (e. ()

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/73&oldid=913425" இலிருந்து மீள்விக்கப்பட்டது