பக்கம்:வீரபாண்டியம்.pdf/730

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் 683 --- ங்கலருக் கிடிஏறும் அரிஏறும் ஆய்கின்ருன் இடம்கலந்த இம்மன்னன் எய்தஇருங் களிப்புற்ருன். I'..."4. காற்றும் தீயும். அடுதிறலில் கைகண்ட அம்மருதும் .இவ் அரசும் _டுதியும் காற்றும் எனத் துணேசேர்ந்து துன்னலரைப் படுபழிகள் பலசெய்து பாடழித்து வந்தார்கள் _டி திவரை வென்றடக்கக் கடும்படைகள் கடுத்தெழுந்த. 1525 கின்றுள்ள நிலை. தேன் திசை ஊமை வேந்தன் சிவகங்கை மருதி ைேடே _ன்றிநின் றுள்ளான்; பொல்லா ஊறுகள் பலசெய் கின்றன்; சென்றுவெஞ்சேனே சூழ்ந்துசெருவிடைப் பிடித்தோஅன்றிக் கொன்றுயிர் குடித்தோ வம்மின் என்றவன் குறித்துவிட்டான் 1.26 வெள்ளைத் தலைவன் விரைந்தது. வெள்ளேயர் சேனேக் கெல்லாம் வெற்றியின் தலைவன் (என்று தள்ளரும் பெருமை யோடு தருக்கிநின் றுள்ள அன்ன்ை -ாள்ளருங் திறலோ டுள்ள எதிரியை அறவே வெல்ல _ள்ளெரி என்ன ஊக்கி உருத்துமேல் உய்த்து வந்தான். 1'.'7 படைகள் வளைந்தன. விட்ட வெம்படை விழைந்துடன் எழுந்தது விரைந்து _பட்டம் உற்றுள தலைவர்கள் பரிகளில் இவர்ந்து மட்டி லாதவேல் வெடிகளும் வாள்களும் மருவி முட்டி வந்தடர்க் துள்ளுற வளைத்தனர் உருத்தே. (170) I'...!!! புலிப் போத்து. வேட்டை யாட்டத்தில் தப்பிய வெம்புலிப் போத்து _ட்ட மாய் அயல் விலங்குக ளுடன் குழிஇ யிருக்க _மாய்வங்து வளேங்தவல் வேடர்போல் ஊக்கி ாட்டி வேல்வெடி நிமிர்த்துமுன் நின்றனர் நெருக்கி. (I71) டிவென்ளேயர் மீது மருது உள்ளம் கொதித்திருந்தாலும் _மைத்துரையை அடைந்த பின்பே அவர் ஊக்கி மூண்டுள் -ார். அவ்வுண்மையை உவமைக் குறிப்பால் உணர்ந்து கோள்கிருேம். விரத்துனே வேகத்தை விளேத்துளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/730&oldid=913426" இலிருந்து மீள்விக்கப்பட்டது