பக்கம்:வீரபாண்டியம்.pdf/731

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

←684 வி ர ப ா ண் டி ய ம் 3.529 ஊமைமன் உருத்தது. வந்து வன் படை வளைந்ததை ஊமைமன் நோக்கி முந்து வாளுரீஇ முனைந்துமுன் மூண்டெதிர் ஏறி வெங் திறங்கொடு வெட்டினுன் வெண்தலே எங்கும் சிந்தி வீழ்ந்தன: சிதறின உடலங்கள் சிதைந்தே. (8.72) 353 O படைகள் உடைந்தன. பரிதி வானவன் தனே எதிர் மறைத் திடப் படித்த கரிய மேகங்கள் கணத்திடைக் கலேந்தன. எனவே அரிய திண்டிறல் அரசனே அடரமுன் சூழ்ந்த பெரிய சேனேகள் பிரிந்தழித் துடைந்தன பெயர்ந்தே. 353 I மன்னன் ஏகினன். வந்து மண்டிய சேனேயை வாள்கொடு பாப்ந்து முந்து மண்டியிட் டேறி அம் முனே முகம் எங்கும் மங் த ரம் எனத் திரிந்தமர் ஆடிய மன்னன் அந்தரம்பட அயல் அகன் றேகினன் அன்றே. (174} 353.2 மானவிரர் இருந்தார். சேனே வீரர்கள் சிலருடன் தம்பியும் சேர்ந்து மான வீரங்கள் மருவிய ஒருவனேக் கூடி ஆன போரினே ஆம்வகை ஆற்றுவாம் என்னு வானம் ஏறிய வன்சினம் மண்டியங் கிருங்தார். (175} 35 33 மருது பிரிந்தான். மருது வீரனும் மன்னவன் போரினே மதித்தே அரியின் ஏறென ஆர்வமீக் கூர்ந்துளம் வியங்தான் உரிய பல்பல உதவிகள் இடையிடை உதவிப் பெரிய நண்பொடு பேணி அங் கிருந்தனன் பிரிங்தே. 3534. ஊமைமன் இருந்தான். வெள்ளே யாளர்கள் விடுத்தவெஞ் சேனேயுள் அழிக் து தள்ள ருந்துய ரோடிழிந்து ஒழிந்தது தளர்ங்தே எள்ள லோடுயர் தலைவரும் இரிங்தனர் இரிய உள்ளமோடுயர் ஊமைமன் ஊக்கியங் கிருந்தான். (177) "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/731&oldid=913427" இலிருந்து மீள்விக்கப்பட்டது