பக்கம்:வீரபாண்டியம்.pdf/732

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் Ꮾ8ᎦᏳ 1535 உடைந்தவர் ஓடினர். மருது சேனேயில் மருவியுள் இருக்கின்ருன் அவனைப் பொருது வென்றிட லாமெனப் புறப்பட்டு வந்தார்; உரிய யாவையும் ஒருங்கிழங் துயிர்பிழைத்து ஒடிப் பரிய நெஞ்சராய்ப் படைப்பெரும் பதியிட மடைந்தார். 75.36 உற்றதை உரைத்தார். அடைந்த வீரரைக் கண்டதும் அப்பெருங் தலைவன் கடந்தது யாது?என வினவினன் வினவும் நாணி மிடைந்து போயவண் வளைந்ததும் ஊமைமன் சிற உடைந்து மீண்டது முயிர்பிழைத் துய்ந்தது முரைத்தார். 75 37 தளபதி இகழ்ந்தான். கேட்ட சேனேயின் தளபதி கிலேசமீக் கூர்ந்து வாட்ட முற்றனன் வன்மமும் கொண்டனன் வளர்ந்து காட்டில் உள்ளகம் தலைமையை நகைபுரிந் திகழ்ந்து காட்டில் உள்ளவன் தன்னேயும் கட்டிலி ரன்றே. (180) 3.538 குறித்து விடுத்தான். கன்று கம்பெரு வலி என வையுற நகைத்து ன்ெறு வேருெரு படையினே கிலேபெறச் சேர்த்து வென்று கைக்கொண்டு வீறுடன் மீளுமின் இன்றேல் கொன்று வன்தலே கொண்டுவந்திடும்எனக் குறித்தான். 3539 கூடி முயன்ருன். இன்ன வாறவன் சேனேயை இடம்பெறக் கூட்டித் துன்னு வெங்கதம் கொண்டுமுன் சூழ்ந்துள போதில் மன்னன் அங்குள மண்டிய துனேயுடன் மருவி ன்ன செய்தனன் என்பதை யாமினி இசைப்பாம். திருமயம் சேர்ந்தது. 40 ஒருமையி னின்றுயர் படையை வென்றவண் அருமையில் சென்றவன் அரிய கூட்டுடன் பெருமையில் சிறந்தொளி பெருகி கின்றுன. திருமயம் எனும்பதி சேரல் மேயினன். (183?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/732&oldid=913431" இலிருந்து மீள்விக்கப்பட்டது