பக்கம்:வீரபாண்டியம்.pdf/733

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ8Ꮾ வி ர பா ண் டி ய ம் பொன்னுத் தேவன். 3541 திருமலிங் துள்ள அத் திரும யத்துளே மருமலி தொடையல் இம் மன்னன் சேரவும் பொருவலி படைத்தவன் பொன்னுத் தேவன்என் றுருமலிங் திருந்தவன் உவந்து கொண்டனன். மன்னனை மதித்தான். 3542 அங்நகர் அதிபதி அயல்எ லாம்பெரு மன்னன் என் றுயர்புகழ் மருவி நின்றவன் இன்னவற் கண்டதும் இன்பம் மீக்கொண்டு தன்னுடன் வைத்துளம் தழைத்திருந்தனன். உன்னி உளைந்தான். 3543 அவனும்ஒர் அருந்திறல் ஆளன் ஆதலால் இவன் அயர்ந் துற்றதும் இடுக்கட் பட்டதும் கவநகர் இழந்ததும் நைந்து வந்ததும்: கவலையோ டறிந்தவன் கருதி நொந்தனன். (186) கொதித்து கின்ருன். 3544 கேட்டனன் துயரமீக் கொண்டு தன் இரு நாட்டம்நீர் சிந்தினன்; நமது நாட்டு ஒரு வாட்டிறல் மன்னனே இங்ங்ண் வன்செயல் கூட்டின ரேஎனக் கொதித்து மூண்டனன். (187) சதிகாரரை இகழ்ந்தான். 5ே45 புதியவர் ஆகிய புறத்து நாட்டவர் அதிபராய் நின்றிவண் ஆடல் செய்கின்ருர்: மதியில ராய்ச் சிலர் மண்டி நின்றுடன் சதிசெய லாயினர் சாதி கெட்டவர். (188) துணைபுரிய நேர்ந்தான். 3546 மன்னவா! நீஇனி மறுகல் நானுனக்கு நன்னய உதவிகள் நன்கு செய்குவேன் அன்னவர் என்னேயும் அடர்ந்து நின்றுளார்: துன்னிகின் றவரைகான் தொலேத்து நீக்குவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/733&oldid=913433" இலிருந்து மீள்விக்கப்பட்டது