பக்கம்:வீரபாண்டியம்.pdf/734

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3,547 35.49 355. I 3552 31. சதி புரிந்த படலம் ᏮᏋ?. வணிகராய் வந்தவர். வாணிகம் செய்திட வந்திங்கு ஒண்டினர்: பேணிமண் ணுசையும் பெருகி மண்டினர்: காணியாய் கிலேபெறக் கருதி மிண்டினர்; வீனிலே வெவ்வரி விதிக்க முண்டினர். (190) வலியராய் கலிகின்ருர். இத்திரு நாட்டுயர்ந் திருந்து வந்துள மெய்த்திறல் வீரர் மேல் வீம்பு கொண்டனர்; ஒத்துயர் படைகளால் ஊறு செய்கின்ருர்: சித்திர வதை எதிர் செய்ய வேண்டுமே. (194} வெய்யரை வீழ்த்துவேன். என்றவன் இயம்பவும் இந்த மன்னவன் நன்றென நயந்தனன் நலிந்த வெப்யரை வென்றினி வீழ்த்திட வேண்டும் என்றுளம் கன்றி முன் கொண்டனன் கடுத்து கின்றனன், தெவ்வர் திரண்டது. இவ்வகை மன்னவன் இங்கி ருக்க அத் தெவ்வர்கள் படைகளேச் சேர்த்தி வன்தகில எவ்வகை ஆயினும் வவ்வி ஏகவே வெவ்வலி யுடனங்கு விரைந்து கின்றனர். 193). எட்டன் எட்டியது. அன்னவர் கிற்கின்ற கிலேயும் எட்டப்பன் தன்னுயர் படையொடு சார்ந்து வீறுடன் துன்னியங் குற்றுள துடிப்பும் நோக்கியிம் மன்னவன் அன்பினர் மறுகி கொங்தனர். (198} காகையன் கவின்றது. உற்றபேர் அன்பினன் உண்மை புள்ளவன் நற்றிறல் உடையவன் நாகை யன் எனப் பெற்றதோர் பேரினன் பேணி வந்து தேர் பற்றலர் கிலேயினேப் பரிந்து கூறினன்: (1953

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/734&oldid=913435" இலிருந்து மீள்விக்கப்பட்டது