பக்கம்:வீரபாண்டியம்.pdf/736

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் 689 காசம் செய்ய காணினேன். _59 பாசறை இருப்பினில் படையை எம்மவர் காசமே செய்திட நாடி நின்றனர்: மோசம்என் றவரைநான் முனம்வி லக்கினேன் சேவெங் கொடுமைகள் நேர்ந்து கொந்தனன். காசம் அடைய கேர்ந்தேன். 1560 பாடிவிட் டிருந்துள பகையைப் பாடு அழித்து ஒடிமீ ளாவகை ஒழித்தி ருப்பனேல் வாடிஎன் பதியினே இழந்து வந்திவண் பீடழிங் திருப்பனே? பேசி ஆவதென்? (203) தெவ்வரை வெல்வேன். 1561 எவ்வகை ஆயினும் எதிர்ந்த தெவ்வரை வெவ்வலி தேய்ந்திட வென்று வீறுடன் அவ்வுலகு அடைவனே அன்றி யாதுமே இவ்வுலகு ஆசையை எண்ணி நின்றிலேன். (204) தேவன் மகிழ்ந்தான். 1562 என இவன் இயம்பவும் இனம்கொண் டுள்ளவன் மனம்மிக மகிழ்ந்தனன் மன்ன ைேடு அவன் முனைமுகம் புகுந்தபின் முடிவில் செய்வதோர் வினைகளே முந்துற விதித்தி ருந்தனன். (205) சேனைத் தலைவன் சினந்தான். 5ே63 பதிபெயர்ந்து ஒடியும் பாஞ்சை மன்னவன் அதிபதி யாய்கின்றே ஆடல் செய்கின்ருன்: கதிமிகு நம்படை கண்டும் அஞ்சிலன்: கொதியுடன் இம்முறை கொன்று மீளுக. (206) இறுதி என்றனர். _564 என்றுயர் தளபதி இயம்பி ஏவவும் கின்றுயர் படையினர் நெடிது மூண்டனர்: வென்றுயர் வீறுடன் விரைந்து எழுந்தனர்: இன்றுடன் பகைவனுக்கு இறுதி என்றனர். 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/736&oldid=913438" இலிருந்து மீள்விக்கப்பட்டது