பக்கம்:வீரபாண்டியம்.pdf/738

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"... I "...7.2 "W3 Iy7 Ꮞ no 75 IoW 6 31. சதி புரிந்த படலம் 691 தெவ்வர் ஏறினர். புறத்தடர் படைகளைப் பொருது டைத்திவன் திறத்தொடு சென்றதைத் தெவ்வர் தேர்ந்தனர்; மறத்தொடு மறைந்தனன் மன்னன் என்றுளம் கறுத்தனர் தெழித்தனர் கடுத்துள் ஏறினர். (2l4) அழித்து ஒழித்தனர். உள்ளுறு படைகளே உருத்து அழித்தனர்: தள்ளியத் தேவனைத் தலை அறுத்தனர்: வள்ளல்பின் வந்த அத் தம்பி தன்னேயும் எள்ளுறப் பிடித்தனர் எவரும் எய்தினர். (2l5) காற்பது பேர் சிக்கினர். துரைச்சிங்கம் எனப்பெயர் துலங்கிநின்ற அவ் வரைச்சிங்கக் குருளேயும் மற்று நாற்பது கிரைச்சுறு வீரரும் நேரில் சிக்கினர் உரைச்சுறு வெள்ளேயர் உளம் உவந்தனர். (2.16) கொல்ல கேர்ந்தனர். பற்றலர் பற்றிய பாஞ்சை வீரரைச் செற்றமாச் சிறையிடைச் சேர்த்து வைத்தனர்; முற்றவும் அழித்திட முடிவு செய்தனர் உற்றநாள் ஒர்ந்தனர் ஒருங்கு கொல்லவே. (217) ஊமைமன் தப்பின்ை. தப்பிய ஊமையைத் தரணி எங்கனும் அப்பெரும் படையினர் ஆய்ந்து தேடினர்: எப்படி யோ இவன் எவர்க்கும் எய்திடாது ஒப்பறு சுருளிமா மலையில் உற்றனன். (218) உளைந்து கின்ருன். மானமும் வீரமும் மனக்கொ திப்புமே ஆனநேர் துனேகளா அங்கி ருந்தனன்: சேனையின் பதிஎங்கும் தேட விட்டனன் ஊனமா யுளேந்தனன் உறுதி கண்டிலன். (219)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/738&oldid=913442" இலிருந்து மீள்விக்கப்பட்டது