பக்கம்:வீரபாண்டியம்.pdf/739

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

692 வி ர பா ண் டி ய ம் 357.7 கொண்டு போயினர். கொடுஞ்சிறையிலிருந்தாரைக்கூட்டோடுகொன்றழிக்கக் கடுஞ்சினமீக் கூர்ந்த அவன் கண்ணுேட்டம் யாதுமின்றி அடுங்கொடிய கூற்றெனவே யாவரையும் கொண்டுவது நெடும்படையை ஏவினன் நேர்ந்துபோய்ச் 34 தாது. 3578 பிடிபட்ட தம்பி. பிடிபட்ட தம்பிதனைப் பேணலர்கள் பேணிப்போப் முடிபட்ட பாஞ்சைநகர் முன்கொண்டு கிறுத்தினர்: கடிபட்ட புலிக்குருளே கானவர்கோன் கண்முன்னே அடிபட்டு கின்றதென அப்பதிமுன் இவன் கின்ருன். 3.579 கலங்காமல் கின்ருன். கொல்லவந்த எமன்போலக் கொதித்துமே கோபமாப்ப். பொல்லாத குறிப்பினவன் பொங்கிநின்ற போதுமிந்தச் செல்லமகன் உள்ளத்தே சிறிதேனும் கலங்காமல் மெல்லவரு நகையோடு வீறுகொண்டே மீறிகின்ருன். 358Ꮗ கொலை கிலையை கோக்கினன். கோட்டைஎதிர் காட்டியுள கொடுந்துரக்கு மரத்திகனயும் வேட்டையிடைப் பிடிபட்ட விலங்குகளைக் கொலவேடர் கூட்டி ஒன்ரு வதைக்கின்ற கொலேத்தொழிலின் புலேயினையும். நாட்டமுடன் நோக்கியிவன் நகைபுரிந்தே நிலே நின்ருன். 358 I துடித்து இறந்தான். கின்றவனே நேர்நோக்கி நெடுஞ்சினமிக் கொண்டிவனே இன்றிங்கே கொடுந்துக்கில் இடுமென்று படைவேந்தன் கன்றி.மிகக் கடுத்துரைத்தான் கடுங்கொலைஞர்கடிதாகத் துன்றியங்குகாட்டிகின்றது.ாக்கிலிட்டார்துடித்திறங்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/739&oldid=913444" இலிருந்து மீள்விக்கப்பட்டது