பக்கம்:வீரபாண்டியம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. குலமரபுப் படலம். 27 18:3. சமய நோக்கினில் ம்ால்வழி பாட்டின ரேனும் இமய வல்லியி னிருங்கலை யாகிய தேவி அமையும் அன்புடன் ஆதரித் தறுமுகத் தேவைத் கமது மெய்க்குலத் தெய்வமாச் சார்ந் திவ ருள்ளார். (2_ഴ) 14. தேவி கோவிலுள் உருவமொன் றில்லையோர் வாளே மேவி யுள்ளது வெளிப்பட எவருமே காணும் ஒவி லன்புடன் மறையவைத் துறுசிவ கிசியில் ஆவ லோடிவர் பூசனை புரிகுவர் அணியாய். (உ.உ) 135. கரும்பி ல்ைபந்தல் கவினுற நாட்டிநெய் விளக்கம் அரும்பி யெங்குமே ஒளிசெய ஆனெய்யால் ஏற்றி இருஞ்சுவைக்கனி முதலிய இன்பொருள் பாப்பிப் பெரும்ப பங்கொடு பத்தியிற் பேணியே பணிவார். (உக. 1:16. கென்னங் காயையும் அங்கிவர் சிை தத்தில சென்ருல் டின : யல்பும் இன்ன தேவியின் அருள்வழி I "TI முன்னம் கின்றவர் புனிதல் லொழுக்கமு'முறையும் என்ன வாறமைக் திருந்துள என்பது தெளிவாம். (உச) 1:17, யே கள்முத லாகிய தீப்பொருட் பெயரை வாயி னுலுமே சொல்லலர் வேருெரு வழியாய் எய வேயதை யியம்புவர் இயம்பினும் கேவி காயு மேயெனக் கருதிருெஞ் சழஅவர் கடுக்கே. (உடு) (1።8, 呜、列 லால் இவர் தேவியை வழிபடும் அமைவும், சாதி மேலவர் சார்ந்துமுன் னிருந்துள தகவும், நீதி மாட்சியும் கிாைபசுக் காத்தலும் நெறியும் கோதி லாண்மையும் குலமுறை நிலைமையும் தெளிவாம். (உசு)

=

டி_ _ _= - + உடு. கள் சாராயம் என்னும் பேர்களேக்கூட இம்மரபினர் வாயால் சொல்லக் கடசுவர். பேச வேண்டிய அவசியம் நேர்ந்தால் தெலநீடு, நலகீடு வன அவற்றை முறையே சுட்டிக் கூறுவர். தெல்ல நீளு, நல்ல நீளு என்னும் தெலுங்கு மொழிகளுக்கு வெள்ளைக் கண்ணிர், கருந்தண்ணிர் என்பது பொருள். இழிவான பழிபடு பானங்களே வழிவழி வெறுத்து வந்துள்ளமையால் இவ்வழியினருடைய விழுமிய நிலை வெளியாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/74&oldid=913446" இலிருந்து மீள்விக்கப்பட்டது