பக்கம்:வீரபாண்டியம்.pdf/743

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

896 வி ர ப ா ண் டி ய ம் 3599 உளம் களித்தான். செய்யாத அழிசெயல்கள் செய்தாலும் செழியபொருள் கையார வந்தமையால் கருதியவன் உளங்களித்தான்: பொய்யான இவ்வுலகில் புலேயாடி யானுலும் எய்யாத பொருள் எய்த எண்ணுவார் மண்ணுவார். 36 OC வணங்கி நின்ருன். உற்றபெரு வளங்களைக்கண் டுள் மகிழ்ச்சி மீக்கொண்டு பெற்றபிள்ளை உமக்குகான் ஆதலினுல் பேணலரால் எற்றேனும் துயரங்கள் எய்தாமல் காத்துநீர் முற்ருள வேண்டுமென முடிவணங்கி முன்கின்ருன். 36O I வாக்கு உறுதி தந்தார். கின்றவனே நேர்நோக்கி நேரலரால் இடர் ஒன்றும் ஒன்ருமல் காத்துன்னே உவந்தருள் வேம் உளம்கலங்கல் என்றவனே உளம்தேற்றி இருத்தியபின் இறுதியாய் அன்றவனேச் செயும்படியா அறுதியிட்டுஒன்றுரைசெய் (தான். 36O2 பாஞ்சையை அழி. பற்றலர்க் கிடமாய்கின்ற பாஞ்சையம் பதியைவென்று. முற்றும்கைப் பெற்ருேம்; உள்ள முதல்எலாம் வாரிக் (கொண்டோம்; மற்றிதை இனிமேல் இந்த வடிவுடன் மாநி லத்தில் உற்றிட விடாமல் யாவும் உருவற ஒழிக்க வேண்டும். 36O 3 உருவற ஒழி. வெள்ளமாய் மேவி வந்த வெள்ளேயர் படைகள் எல்லாம். துள்ளிமுன் துடிக்கக் கொன்று தொலைவிலா வலியர்ஆகி. உள்ள மர்ங் திருக்க ஒன்ர்ைக் குறுதியா யிருந்த திங்த ஒள்ளியே நகரே இத்தை உருவுடன் விடுத லாமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/743&oldid=913454" இலிருந்து மீள்விக்கப்பட்டது