பக்கம்:வீரபாண்டியம்.pdf/744

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் 697

  • OO4. சிதைத்து விடு.

இங்நகர் வலியால் அன்ருே இம்பர்நா டெங்கும் வீர மன்னன் என்று உயர்ந்த கீர்த்தி மருவிவிற் றிருந்தான் மாற்ருன்: அன்னவன் த சீனப்போல் இந்த அணிநகர் தனையும் மாய்த்துச் சின்னபின் னங்கள் செய்து திறனழித் திடுதல் சீரே. (247) 3605 பதியைப் பாழாக்கு. பற்றலன் ஆகி நின்ற பதியினே வென்றேம் ஏனும் உற்றவற்கு இடய்ை நின்ற ஒண்பதி இதைவி டுத்தால் முற்றவும் வெற்றி கொண்ட முதன்மையை அடையேம்; மற்ருேச் கொற்றவன் நுழைந்து வெம்போர் கொள்ளினும் கொள்ளு மன்றே. (248) oğ06 கருவறக் களை. திருவெலாம் இழந்து நின்ற சீர்எலாம் இழந்த தேனும் உருவினே யுடைய தாகி இன்னகர் உறைந்து கின்ருல் பெருமிதம் குன்றி மீண்டும் பிழையில் நாம் பிழைக்க நேர்வேம்: கருதலர் கருதா வண்ணம் கருவறக் க&ளதல் நன்றே. (249) 3507 உழுது புழுதி ஆக்கு. ஆதலால் இந்தப் பாஞ்சை அணிநகர் அதனில் உள்ள மீதொளிர் மாட கூடம் யாவையும் தட்டி வீழ்த்திப் 88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/744&oldid=913456" இலிருந்து மீள்விக்கப்பட்டது