பக்கம்:வீரபாண்டியம்.pdf/745

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

698 36O 8 36O 9 36 1 O வி ர பாண் டி ய ம் போதிய புழுதி ஆக்கிப் புவியொடு புவியாச் சேர்த்துக் கோதற உழுது கொட்டை முத்திகின விதைக்க வேண்டும். எட்டன் இசைக்தான். அவ்வுரை கேட்ட லோடும் அகமகிழ்ந்து எட்டப் பன் தான் தெவ்வருக்கு இடய்ை கின்ற இதனையும் சிதைத்து அழித்துச் செவ்வையாய் உழுது செற்றம் தீர்ந்திடக் குருக்கு முத்தும் வவ்விநான் விதைத் தொழிப்பேன் மன்ன! என்று உவந்து சொன்னுண். தலைவன் போனன். சொன்னபின் அவன் எழுந்து சூழ்ந்தவெம் படைக ளோடு மன்னிய நெல்லே சார்ந்து வலசிங்கன் பிற்கட் டாதி துன்னிகின் றவர்.பால் எல்லாம் சுகமுடன் விடைகள் பெற்றுத் தன்னுளம் மகிழ்ந்தெ ழுந்து சங்கமன் னவரைச் சார்ந்தான். தருக்கி இருந்தான். சார்ந்துமுன் தொழுது நின்ற தானேநாயகனே அன்னர் சேர்ந்துப சரித்து வைத்துச் சீர் பல செய்து வெற்றி நேர்ந்ததை வினவி ஒர்ந்து நெஞ்சுவங்து அவனே உய்த்தார்: பேர்ங்துதன் மனேய டைந்து பெருமையோ டவன் இருக்தான். (250) (25;} (252) , (253)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/745&oldid=913458" இலிருந்து மீள்விக்கப்பட்டது