பக்கம்:வீரபாண்டியம்.pdf/746

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

To, I F. 31. சதி புரிந்த படலம் 699 கும்பினியார் மகிழ்ந்தார். அருந்திற லாளன் ஆகி அமரெலாம் அடர்ந்து வென்று பெருந்திகில் புரிந்து பாஞ்சைப் பெரும்பதி யிருந்து வந்த திருந்தலன் திறல ழிந்து தீர்ந்தனன்; இனிமேல் யாதும் வருந்துதல் இல்லே என்ன மன்னவர் மகிழ்ந்தி ருந்தார். (254) ககரம் அழிந்தது. 1612 சின்னுட்கள் அகன்றபின்னர்ச் சேனேமன்னன் 36 F.3 1614 சொன்னபடி எட்டப் பன்தான் தன்னுட்கள் தமைஏவித் தருக்கோடு பாஞ்சைநகர் தன்னைச் சார்ந்து மின்னை மாளிகைகள் மேலான யாவையுமே இடித்து வீழ்த்தி முன்கை உழுதுகொட்டை முத்தைவிதைப் பித்துவினே முடித்துப் போனன். (255) கண்ணிர் சொரிந்தார். விண்னேடு கொடிகளுடன் விளங்கிகின்ற மணிமாட கூடம் எல்லாம் மண்ளுேடு மண்ணுகி மலர்த்தடங்கள் மேடாகி வாவி யாவும் உண்ணிர்ஒன் றில்லாமல் உலர்ந்துபோய் உற்றவெலாம் உருக்கு லேந்து கண்ணுரக் கண்டவர்கள் கண்ணிர்அங்கு உகுமாறு கழிந்து நின்ற. (256) உலக வாழ்வின் நிலை. வீரமா நகரம்என மேதினியில் மெய்ப்புகழை விளேத்து மன்னர் பாரமா முடிபுனேந்து பாராள கிலேத்திருந்த பாஞ்சை இன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/746&oldid=913460" இலிருந்து மீள்விக்கப்பட்டது