பக்கம்:வீரபாண்டியம்.pdf/747

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700 வி ர ப ா ண் டி ய ம் பூரமாய் நிலை திரிந்து புல்முளேத்துப் போயுளதே! புவியின் வாழ்வை ஆரம்மா கிலேயாக அடைந்திருந்தார்? அடைந்த எலாம் அழிவே அன்ருே? (257) யாவும் கானல் நீரே. 3615 அழியாத பேரின்ப அமலவாழ்வு அடையாமல் அதை மறந்தே இழிவான இகவாழ்வை இனிதினிது என்று ஏமாந்திங் கிருப்பது எல்லாம் கழிவாகிப் பொய்யாகக் கனிந்துஎதிரே தோன்றிநின்ற கானல் நீரைப் பொழிவாச நறுமலர்த்தண் பொப்கைஎனப் போந்தது ஒர் புலேயாம் அன்ருே? (258) அழிந்த தேதி. 3616 வில்லாண்டு வேலாண்டு வெங்திறல்கொள் படைக்கலன்கள் எல்லாம் கொண்டு மல்லாண்ட திண்டோள் எம் மன்னவர்கள் வழிவழியே மகிழ்ந்து வாழப் பல்லாண்டு தழைத்திருந்த பாஞ்சாலங் குறிச்சிநகர் பகைவாய்ப் பட்டுச் செல்லாண்டு தொளாயிரத்தோர் எழுபத்தேழ் வைகாசி சிதைந்த தம்மா! (259; அரசு மாறியது. 3617 தொண்னு ற்ரு றென அமைந்த தொல்வளங்கொன் நகர்களொடு சொந்த மான கண்ணுாற்று பண்ணேகளும் கடல்வளமும் பிறவளமும் கவர்ந்து கைக்கொண்டு எண்ணுாற்ருேர் ஆண்டுமுதல் எட்டப்பண் திறைசெலுத்தி இசைக்தி ருங்தான் விண்ணுாற்று புகழோடு வேங்தனிவன் வேருகி வீழ்ந்தி ருந்தான். (26so

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/747&oldid=913462" இலிருந்து மீள்விக்கப்பட்டது