பக்கம்:வீரபாண்டியம்.pdf/748

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் 70? ஒரு மகன் இருந்தான். 1618 மன்னனுறு குடியில்ஒரு மங்கைமட்டும் கின்றசூலி மதிஒன்றின் முன் அன்னநகர் இடைநீங்கி அயல்இருந்தாள் கும்பினியார் அவளேப் பற்றி நன்னயமாக் கொண்டுபோய் நலமாகப் பேணிவந்தார் அவள் வயிற்றில் மன்னிஒரு மகன் பிறந்து செல்லமய்யா எனும்பெயரால் வளர்ந்து வந்தான். (28) மறு கிளை மருவியது. 3619 அத்தோன்றல் அங்கமர்ந்து கலேபயின்று பருவமுற அடைந்த பின்னர் இத்திசைவந் தினமுடைய செக்காரக் குடிஎனும் ஊர் இடம் அ மர்ங்தே ஒத்ததிரு மணமுடித்துள் உவந்திருந்தான் அவன்வழியில் உற்ருேர் இன்றும் அத்தலத்தே அமர்ந்துமுறைப் படிபடியும் அடைந்துகிளே யடைந்துள் ளார்கன். (282} முதன்மையான கிளை. 3620 முன்னிருந்த மன்னன் முதல் கிளேஒன்று வேடபட்டி என்னும் ஊரில் மன்னியுள்ளது: உறவோரும் மரபோரும் மற்றுள்ள இடங்கள் தோறும் அன்னியம்ஒன் றில்லாமல் அமர்ந்துள்ளார்; அரசழிந்து போன பின்னர் தொன்னிலேமை தனேயிழந்து துயர்கடர்த்தார் பின்தெளிந்து தொடர்ந்துள் ளார்கள். (263) எழுநூறு ஆண்டு. 3621 வேட்டைமேல் தொடர்ந்துவந்த எழுநாயை ஒருமுயல்முன் வெருட்டி வென்ற பாட்டைநேர் பார்த்தரசன் பணித்தமைத்த பாஞ்சாலங் குறிச்சி என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/748&oldid=913464" இலிருந்து மீள்விக்கப்பட்டது