பக்கம்:வீரபாண்டியம்.pdf/749

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"YO2 வி ர பாண் டி ய ம் கோட்டைஎழு நூருண்டு கொற்றமொடு குலவிகின்றது; இன்று குன்றி ஒட்டையாய் ஒழிந்ததே! அவ்வேழின் ஒழிவுண்மை உணர்த்திற் றன்றே. (264) அதிசய மனிதன். 3622 அநான்கண்ட மனிதருள்ளே ஊமையன்ஒர் அதிசயத்தின் உருவாய் கண்ணி வான்கண்ட வளமோடு வாழ்ந்துவந்தான் மருமம்ாய் மறைந்தான் இன்று கான் கண்ட படையுடையான் கருதலரும் பெருமிதமாக் கருதிக் காண ஊன்கண்ட வடிவேலான் ஒருவருக்கும் தெரியாமல் ஒருவி நின்ருன். (265) ஆஊமைத்துரையின் உறுதி ஊக்கங்களையும் வீரத் திறல் கஜனயும் ஒர்ந்து சீமைத்துரைகள் யாவரும் வியந்திருக்கின்ற னர். சேனைத் தலைவன் எழுதியுள்ள குறிப்பு ஒன்று ஈங்கு அறிய வுரியது. “One of the most extraordinary mortals I ever knew.” (R. G.) நைான் அறிந்த எவரினும் இவர் ஒர் அதிசயமான அற்புத் மனிதர்?’ என்று எதிரிகளும் இப்படி வியந்துள்ளமை யiல் இவருடைய நிலைமை தலைமைகளே நாம் ஒர்ந்து உணர்ந்து உள்ளம் பரிந்து நிற்கின்ருேம். துரைச்சிங்கம் மாண்டபொழுது ஜெனரல் வெல்ஷ் (General Welsh) தளபதி வரைந்துள்ள குறிப்பை அறிந்தவர் எவரும் அழுது மறுகுவர்.

    • He was at last doomed to grace a gallows, in reward for the most disinterested and purest patriotism.” (G. W.)
  • சிறிதும் தன்னலம் கருதாத பரிசுத்தமான தேசாபிமா னத்தால் பேர்ராடி முடிவில் தூக்கில் ஆவர் மாண்டார்’ என்னும் இது ஈண்டு எண்ணி உணர வுரியது.

தாம் பிறந்த நாட்டின் மானத்தைக் காப்பாற்றிச் சுதந்தி ரத்ன்த நில்ை நிறுத்தவே பாஞ்சை மன்னர் மூண்டு போராடி மாண்டு'போயுள்ளனர். அந்த உண்மையை இந்தக் காவி யம் சில்விய ஓவியமாய் யாண்டும் நேரே விளக்கியுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/749&oldid=913466" இலிருந்து மீள்விக்கப்பட்டது