பக்கம்:வீரபாண்டியம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வீர பாண் டி யம். கட்டபொம்மு தோற்றம் 139. இனைய கொல்குல வீரமா மரபிடை எமர்செய் புனேயும் புண்ணியப் பெரும்பய ைெருங்குபோங் தென்னக் கனசெயுங்கமுற் கட்டபொம் மென்ருெரு கதிர்வேல் தினக ரன்வந்து தோன்றின்ை திசையிசை பொங்க. (உ.எ) பேர்நிலை. 140. திண்டி றற்பெருங் கிறலின்த் தெலுங்கினில் விளக்கிக் கொண்டி ருக்கின்ற * கெட்டியென் பதமது குலைந்து கண்டமிழ்ச் சொலில் கட்டபொம் மென்றுசார்க் கதல்ை பண்டு கொட்டிக்க மன்னவன் அப்பெயர் படைக்கான்.(உ.அ) தன்டுை விட்டுத் தென்னுடு வந்தது. 141. வாடிக் கோட்டையென் னகரினில் முப்பத்தி பண்ர்ே நாடுக் காகியா யிருந்துமுன் னுாழி ைலிழந்து மாடும் மக்களும் மற்றுள கிதிகளும் வாரித் தேடி யித்திருத் தென்திசை வந்தவன் சிறுவன். (உக) 142. ஆண்ட கைப்பெருங் கிறலுடன் இளமையும் அமைந்து காண்ட கைக்கினி யானெனக் கவினுறக் கனிந்து பூண்ட கைத்திரு மார்பொளி பொலிதரும் இவனிப் பாண்டி மண்டலம் புகுந்துபல் லிடங்களும் படர்ந்து : (கடம்) உஎ. உலகம் உவப்பத் தோன்றிப், பகையிருள்கடிந்து, புகழொளி பரப்பிக், குலம் விளக்கி கின்றமையால் இவன் தினகரன் என கின்ருன், தினகரன் = சூரியன். அவன் கதிரொடு துலங்கின்ை, இவன் வேலொடு விளங்கின்ை. கனே=ஒலி. கழல்=வீரர்கள் அணியும் காலணி.

  • கெட்டி என்னும் தெலுங்குப் பகத்திற்கு வல்லமை என்பது பொருள். இளமையிலேயே வல்லாண்மை வாய்ந்திருந்தமையால் கெட்டிபொம்மு எனப் பெயர் இடப்பெற்ருன். அதுதமிழில் கட்டபொம்மு எனவழங்கலாயது.

2.இ. ஆதியில் தெலுங்கு நாட்டில் இவன் முன்னேரிருந்து அரசு புரிந்த ஊருக்கு வாடிக்கோட்டை என்று பேர். அது, பல்லாரி ஜில்லாவில் உள் ளது. பல்லாரி விசாகம் என்னும் அங்காடுகளி லிருந்தே இம் மன்னவன் மரபினர் முன்னும் பின்னுமாக இங்காட்டுக்கு வந்து குடியேறியிருக்கின் ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/75&oldid=913468" இலிருந்து மீள்விக்கப்பட்டது