பக்கம்:வீரபாண்டியம்.pdf/750

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36.23 36.24 36.25 31. சதி புரிந்த படலம் 703 பரமனுக்கே உரிமையாய் கின்ருன். என்றுவெள்ளைத் தளபதியும் சேனைகளும் ஏங்கிநிற்க: எவரும் எங்கும் துன்றிநின்று சுடுவெடிகள் சூழ்ந்தடர்ந்தும் தோன்ருமல் தோய்ந்து சென்ருன்: அன்றுமுதல் இன்றுவரை யாருமே அவனிலையை அறிய கில்லார்: என்றுமுள்ள பரமனுக்கே அவனுரிமை யாப்கின்ருன் இறைமை பூர்த்தே. (266) சென்ற நிலை. தேசஅதி பதியாகிச் சிறந்திருந்து தெவ்வரைநேர் செயிர்த்து மூண்டு பேசரிய திறலோடு பேராண்மை ஆற்றின்ை: பிழையாய் மாற்ருர் நீசமுறு சதிபுரிய நிலைகுலைந்து நிலைபெயர்ந்து கிலேயை எல்லாம் யோசனை செய் துளங்தேறி ஈசனருள் உறுவதையே ஒர்ந்து சென்ருன். (267) இனிமேல் காண்பாம். இவ்வாறு முடிவடைய. இகலுடையார் உளமகிழ; இனமாய் மீங்தோர் ஒவ்வாத இடர்கள் எலாம் உற்றுளேங்து துயரமுற; ஊழ்வாய்ப் பட்டும் தெவ்வேறு படைக்கடலேக் கடந்துமலைத் தடமேறிச் சேர்ந்த மன்னன்; எவ்வாறங்கு இருந்தான்பின் என்செய்தான்? என்பதனே இனிமேல் காண்பாம். (268) 31-வது படலம் முற்றிற்று. ஆகக் கவிகள் 3625.

  • ===
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/750&oldid=913470" இலிருந்து மீள்விக்கப்பட்டது