பக்கம்:வீரபாண்டியம்.pdf/753

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

706 36.33 3634. 36 3.5 36.36 36.37 36 38 வி ர பாண் டி ய ம் அல்லல் நீங்கினன். விண் அளாவிய பூம்பொழில் மேவியே கண் அளாவிய காட்சிகள் கண்டதும் மண் அளாவிய கீர்த்திகள் மண்டிய அண்ணல் உள்ளத்து அலமால் நீங்கினன். )ே தனி அமர்ந்தான். மானும் வேழமும் வாளரி வேங்கையும் பானும் வந்த படிதெரி யாதடச் கானும் எங்கும் கலந்த அக் காவினுள் தானும் நெஞ்சும் தணந்தங் கமர்ந்தனன். (স্ট্র ) வேடுவர் பேணினர். கான வேடுவர் கண்டு கனிந்திந்த மான வன்தனே மாண்புடன் பேணியே தேனும் செந்தினே மாவும் தினம்தினம் ஆன அன்பொடு அளித்தனர் ஆர்வமாய். {{G} உண்டு உறைந்தான். நாட்டை ஆண்டு நகரில் அமர்ந்துயர் தேட்டம் யாவையும் சேர்ந்து சிறந்தவன் காட்டில் வந்துவெங் கானவர் தங்திடும் ஊட்டம் உண்டு அங்கு உறைந்திட லாயினன்.)ே ஊழ்வலி ஒர்க்தான். சார்ந்தி ருக்கும் தவத்தினே நோக்கிளுன்: நேர்ந்த வெய்ய கிலேயினே எண்ணினுன்: ஆர்ந்த துன்ப அனுபவம் ஊழில்ை கூர்ந்து நின்ற கொடுமைஎன்று ஒல்கினன். (2) உள்ளம் உளைந்தான். வெய்ய தெவ்வர் விரகுடன் சூழ்ந்தடல் செய்ய நின்று சினந்தட ராவகை மெய்யில் ஏறிய வெஞ்சுரம் மீறலால் உய்ய நேர்ந்தது என்று உள்ளம் உளேங்தனன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/753&oldid=913476" இலிருந்து மீள்விக்கப்பட்டது