பக்கம்:வீரபாண்டியம்.pdf/754

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14,39 -1040 1641 1642 3643 3644 32. கதி எய்திய படலம் 707 ஒழிந்ததை உணர்ந்தான். போரில் மூண்டு பொருநரைக் கொன்றெனது ஊரில் நீண்டுள ஒன்னலர் யாரையும் வாரி வாட்கிரை வைத்தல் ஒழிந்திங்த மூரி மால்வரை உற்றது மூடமே. (14) கேர்ந்ததை கினைந்தான். மூண்ட போர்தொறும் மூண்டவர் யாவரும் மாண்டு வீழ மடுத்தமர் செய்தனென் நீண்டு நின்றுள இம்மலே நேர்ந்துநான் தாண்டி வந்தது சாலவும் தாழ்வரோ! (15) கருதி மறுகினன். கொன்று இரத்தம் குடித்திடும் வீரமே ஒன்றி யுள்ள உயர்குலத் தொன்றியும் துன்று வெம்பிணி சூழ்ந்த தொடர்பில்ை நின்று தீர்ந்தது நீள் பழி யாம் என்ருன். (16) எண்ணி இனைந்தான். தானே யோடுதன் தம்பியும் மிக்கநண் பான யாவரும் அங்கவர் கையினில் ஊனம் உற்றிட உய்ந்திவண் உற்றதே ஈனம் ஆம்என எண்ணி இனங்தனன். (17) சின்னபொம்மு எய்தின்ை. இன்ன வாறு பலபல எண்ணிநீள் இன்னல் எய்தி எதிர்வதை எண்ணியே மன்னன் உள்ளம் மறுகி இருக்குநாள் சின்ன பொம்மெனும் தீரன் அங்கு எய்தின்ை. மன்னனைக் கண்டான். தலைவன் நீங்கித் தனி அகன் றுள்ளதோர் நிலையை ஒர்ந்தவன் நேயம்மிக் கோங்கி அம் மலைஅ டைந்தனன் மன்னனேக் கண்டனன் தலைவ ணங்கினன் தாழ்ந்துமுன் நின்றனன். (19)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/754&oldid=913478" இலிருந்து மீள்விக்கப்பட்டது