பக்கம்:வீரபாண்டியம்.pdf/756

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. கதி எய்திய படலம் 703 365 I தம்பியை எண்ணித் தவித்தான். ஐயனே! எனது அரும்பெறல் துனேவய்ை அமைந்த மெய்யனே!உன வெம்பகை இடம்கொடுத்து அந்தோ: வெய்ய னேன்வெளி வந்தது வினேயில்ை அன்ருே? உய்யவே இனி உயிருடன் அழுவதிங்கு உரவோப் (28) 365.2 வெற்றி வீர ! உற்ற உன்வயது இருபத்தொன்று ஆகுமுன் உலகை முற்றும் நீத்து உயிர் முடிந்தனே முடிவிலாது எதிர்ந்த பற்ற லார்படைக் கடலினே வடவையின் உண்ட வெற்றி விர! நான் விளிகிலாது இருப்பதுஎன் வினேயே: 3.653 மாண்டு நீ போக ஈண்டு கான் உள்ளேன். ஆண்டு முப்பது வயது எனும் பருவத்தை அடைந்தேன் மூண்ட போர்தொறும் முனே முகம் புகுந்தடல் புரிந்தும் மாண்டு போகிலேன் மாண்டு.நீ போனதை அறிந்தும் ஈண்டு நிற்கின்றேன்: இருநிலம் ஆளவோ ஐயா! (28) 365 4, புழு எனப் பதைத்தான். என்று மன்னவன் எய்திய இழவு எனும் கொடிய துன்று வெந்துயர்த் தீச்சுடப் புழுவெனத் துடித்துக் கன்றி நொந்தனன், காளேயாய்க் கழிந்துள துனேவன் தன்றி றங்களேத் தனித்தனி கினேந்துளம் தளர்ந்தான்.

  • திக்கு விசயன் திருமகனே ! 3655 திக்கெலாம் உறவென்ற திறல்விசயன்

திருமைந்தர் எனத்தி கழ்ந்து மிக்கசீ ருடன் மூவர் மேவிகின்றேம்: மேதக்க முன்னேன் அன்னே! தக்கதுணே மந்திரிஒன்று இல்லாத தாழ்வில்ை தாழ்ந்து பட்டான்: ஒக்கவுனே இன்றிழந்தேன், ஒருவன் நான் நின்றிழிந்திங்கு உழல்கின் றேனே! (30) * திக்குவிசயத்துரை என்று பேர் பெற்றிருந்த செகவீரக் கட்டபொம்மனுக்கு மூன்று மைந்தர்கள் ஆன்ற சீருடன் பிறந்தனர். வீரபாண்டியன், தளவாய்க் குமாரசாமி, துரைச் சிங்கம் என்னும் பேரினர். முன்னவனேயும் பின்னவனேயும் இழந்ததை எண்ணி இன்னலுழந்து இவன் வருந்துகிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/756&oldid=913481" இலிருந்து மீள்விக்கப்பட்டது