பக்கம்:வீரபாண்டியம்.pdf/757

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"7:10 வி ர பாண் டி ய ம் கண்ணுன தம்பியே! 365கி அண்ணு! என்று என அழைக்கும் ஆர்வச்சொல் இனிஎங்கே ஆர்ந்து கேட்பேன்? கண்ணுர்எல் லாம்.நடுங்க கண்ணுசமர் பூமியிடை நண்ணி ஏறி விண்ணுேரும் வியந்திடநீ வினையாடும் விறல்இனிவேறு எங்கே காண்பேன்? கண்ணுன தம்பிஉனேக் கையகன்று மெய்யமர்ந்து கலுழ்கின் றேனே. (31) துரைச்சிங்கமே! 3657 வரைச்சிங்கம் மதம் ஏறி வன்கோபத் துடன்மண்டி வந்த போதும் கிரைச்சங்கே மாண்டதுஎன நேர மூண்டு பொருதழித்து கிருபர் எல்லாம் தரைச்சிங்கம் இது.எனவே தாளரிகொண்டு ஆளரிபோல் தழைத்திருந்த துரைச்சிங்கமே!உன் சீனத் தொடர்ந்துநான் வருகின்றேன் துணேவன் அன்ருே? (32) விதி மூண்டதே! 3658 கின்றநிலை பிரியாமல் கிலேயாகத் திருநகரில் நிலைத்து கின்ருல் துன்றிவரு பகைவர்எலாம் துகள்படவே தொலைத்தொழித்துத் தொலேயாது என்றும் வென்றியுடன் விளங்கிநிற்பேன்; விதிமூண்ட வெம்புகையால் வெளியே வந்து கன்று துயர் உடையய்ைக் கழிகின்றேன் நீயும்எனக் கழித்தாய் அந்தோ! (33) துணையே! உன இழந்தேன். 3659 வாள்வலிபோய் வேல்வலிபோய் வன்பரியா திகள் வலிபோய் மருவி நின்ற ஆள் வலிபோய்க் கேள்வலிபோய் அடுபகைவர் கொடுவிரகால் அல்லற் பட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/757&oldid=913483" இலிருந்து மீள்விக்கப்பட்டது