பக்கம்:வீரபாண்டியம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143. 14.1. | M. (5. I M.7. 148, 149. 2. குலமரபுப் படலம். 29 சாலி வண்குளம் பறம்பெனும் கலக்கினைச் சார்ந்து வேலி கோவியே யுடன்வந்த கிளையுடன் விழைந்து வாலி காகிய சிறுக ாழகுற வளைத்துக் காவி கன்றுகள் செழிக்கிடக் களித்தினி திருந்தான். (ங்க) புதிய காட்டில் புகழ் நாட்டியது. இந்த வாறிவன் வங்கமர்ங் கிருந்தனன் இவன்றன் சிங்தை மேன்மையும் செயலையும் திறலையும் தெரிந்து முந்தை நாள்முதல் இங்குவாழ்ந் திருந்தவர் முை றயே வந்து வந்த வாடியே கனித்தனி மகிழ்ந்தார். (க.உ) அயலெ லாமட லாற்றுவெங் கொடியவர் கிருடும் செயல் மிகுக் தவர் தி ாளுடன் சேர்ந்தெழுக் கொருநாள் வயல்வ ளைந்தவோர் வளநகர் கொள்ளே செய் தள்ளி மயலு வங்கிவ ஹார்வழி பல்லிடை வந்தார். (கூக) கனியெ திர்ந்திவன் கண்டனன் சார்ந்தவக் கொடியோர் துனிமி குங் து.நீ யார்எனச் சூழ்ந்துடன் வளைந்தார் இனியி ருக்கிடில் ஈனமென் றெழுந்துமேல் பாய்ந்தான் அனேய வெய்யவர் யாவரும் அடிபட்டு விழ்ந்தார். (உச) எண்ணி நோக்கினுன் பன்னிரண் டெண்ணினர் கிடந்தார் கிண்ணி காயவர் கிருடிய ெ ாருளெலாம் திரட்டி நண்ணி கின்றதன் துணைவரை நள்ளிய வெழுப்பிக் கண்ணிற் பட்டஅக்கள்ளாைக் கட்டிப்போய் வைத்தான்.(கட்டு) விடிய்வும் இந்த விவாத்தை யறிந்தய விருந்த குடிகள் யாவரும் குழுவுடன் வந்துகண் டிந்த நெடிய விானைப் போற்றிமுன் னின்றனர் அந்தக் கொடிய கள்ளாைக் குறித்துடனிகழ்ந்தனர் கொதித்தே.(க.க) கொள்ளை கொண்டவப் பொருளின யுரியர்கைக் கொடுத்தக் கள்ள மாக்களைக் கட்டவிழ்க் தறிவுற விட்டான் வள்ள லேயென யாவரும் வாழ்த்தின. ரிவனே உள்ள சீருடன் உயர்புகழ் சூடின லுயர்ந்தே. (கூஎ) - கச. சாலிகுளம் பறம்பு என்பது மணியாச்சியிலிருந்து வடகிழக்கில் 10 மைல் துரத்கிலுள்ளது. அந்த இடமே ஆகிக்கட்டபொம்மு இந்த காட்டுக்கு வந்தபொழுது முதலில் தங்கியிருந்ததென்க. காலி = பசுக்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/76&oldid=913489" இலிருந்து மீள்விக்கப்பட்டது