பக்கம்:வீரபாண்டியம்.pdf/760

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. கதி எய்திய படலம் 713 o6.68 கதி இழந்தேன். _ாடிழந்து நகரிழந்து நலமிழந்து குலமிழந்து பிடிழந்து கிளேயிழந்து பேரிழந்து பெருவீரப் பாடிழந்து பதம் இழந்து பற்றிநின்ற துணேயிழந்து காடுழந்து படுகின்றேன் கதியிழந்து கழிகின்றேன். J069 ஒண்டியானேன். மண்டிவங்த போர்கள்தொறும் மாற்றலர்மண் ணுகிவிழத் திண்டிறல்கொண்டு அடல் ஏறிச் சிங்கம் எனத் திசைகள் எங்கும் கொண்டிருந்த கீர்த்தி அந்தோ குலேந்திந்த நிலைமலையில் ஒண்டியா யுறைந்திடவும் ஊழ்வினேஒன் றிருந்துளதே! (44) 367 G கைந்துள்ளேன். கரியூர்ந்து பரியிவர்ந்து காவலர்கள் புடைசூழ அரிஏறென்று இருந்தநான் அரசிழந்து பழியூர்ந்து கரியாதி இடைசூழ நண்ணியிங்கே நைந்துள்ளேன் எரியேறு தீவினேயின் இயல்பிருந்த வாறிதுவோ? (45) 367 Ꭵ காசி சென்று கங்கை ஆடுவேன். என்னே இவ் உலகவாழ்வு என மிகவும் வெறுத்திகழ்ந்து கன்னேய முடனங்கே நண்ணினவன் தனே நோக்கித் ன்னுகொலைப் பழிதீரத் தொல்காசிப் பதியடைந்து ன்னுகங்கை ஆடிவர மனம் துணிந்தேன் ஆதலினல்: 3672 வேலன் அருளே துணை. உன்னுடைய ஊர்க்குநீ உடன் எழுந்து போய்வாழ்க: என்னுடைய கிலேஒன்றும் யார்க்குமே இயம்பற்க: மன்னுடைய மாண்புடையேன் மாதவம்போய்ச் செய்கின்றேன் மின்னுடைய வேலன் அருள் மேவும் என விடைகொடுத்தான். (47) 90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/760&oldid=913491" இலிருந்து மீள்விக்கப்பட்டது