பக்கம்:வீரபாண்டியம்.pdf/762

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. கதி எய்திய படலம் 715 1079 கடவுளைத் தொழுதான். அவவகைஅங் கமர்ந்திருந்தா னண்டொன்று கழியவே திவ்வியம்சே ரிமயமலைச் செழுஞ்சார லினிதடைந்தான் அவ்வியம்நீத்து அருந்தவம்செய் அரியநிலம் இதுஎன்றே செவ்விய அம் மலைகிலேயைத் தெரிசித்துக்களிகூர்ந்தான் J08O இமயமலையை எய்தின்ை. _வாடுை வந்திறங்கி வதிந்திருந்த வகைஎன்னத் தேைேடு பொற்புடைப்பூஞ் சோலைகளும் செழுமணவிகள் மிைேடு நேர்இமைத்து மின்னுமுயர் சாலைகளும் ஆமைல் உறநோக்கி அதிசயித்து மிகமகிழ்ந்தான். (55) 368 1 * கண்டு மகிழ்ந்தான். தாங்கிகின்ற பனித்திரள்கள் தனிமலைபோல் தழுவினரி ஓங்கிவரு காலத்தே உருகுகின்ற நிலைஇறைவன் தேங்கருளைச் சேராமுன் திண்ணிதாய் நின்றமனம் ஆங்கவன்றன் அருளணேய ஆயதுபோல் ஆவகண்டான். J682 இமயக் காட்சி. தேமலரின் பொழில்கள்தொறும் செழும்பசுந் தோகைகள் விரித்து மாமயில்கள் ஆடுவதும் வரிக்குயில்கள் பாடுவதும் காமர் இள அன்னங்கள் களித்தாடக் கவின்நிறைந்த தாமரை வண் தடங்களும் நேர் தனித்தனியே கண்டுவந்தான்.

  • இறைவனுடைய திருவருளே எண்ணுமல் திண்ணிதாய்த் திமிர் கொண்டுள்ள மனம் அவனது கருணத் திறங்கஜாக் கருதி யுணர்ந்தபோது உருகிவிடுகிறது: இறுகியிருந்த பனிப் பாறை இரவியின் ஒளிபடிந்தபொழுது நீராய்க் கரைந்து ஒடுகிறது. ஆகவே இதற்கு அது உவமையாய் வந்துள்ளது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/762&oldid=913495" இலிருந்து மீள்விக்கப்பட்டது