பக்கம்:வீரபாண்டியம்.pdf/763

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71.6 வி ர பாண் டி ய ம் 3.683 ஞானிகள் நிலை. வெளியுலகில் பகை அடக்கி விறல்கொண்டு கின்ற இவன் ஒளியுலகி லுளமடக்கி உயர்தவம்மேற் கொண்டுகின்ற தெளிவுடைய ஞானிகளும் செய்யதவ யோகிகளும் அளியுடனே அமர்ந்திருக்கும் அரியநிலை பலகண்டான். 36.84 அரிய தவ நிலை. நில்லாத பொருள்களேயே நிலையாக கினேந்துநெடும் பொல்லாத பவநெறிக்கே போகின்ற போக்கொழிந்தங்கு எல்லாரும் மெய்ஞ்ஞான எழிலுடனே களிதுரங்கச் சொல்லாடாது உறைகின்ற துயநிலே பலகண்டான். 3685 முனிவரைத் தொழுதது. இன்னவாறு இடங்தோறும் இனியராய்ப் புனிதமுடன் மன்னியவ ணுறைகின்ற மாதவரின் மாண்பறிந்து மன்னனிவன் மகிழ்ந்துவரும் பொழுது ஒருநாள் ஒர்முனிவன் பொன்னடியைத் தொழுதேத்திப் புகலடைந்தேன் எனப் (புகன்ருன். 36.86 மன கிலையை வினவியது, அருந்தவமே உருவாக அருள்சுரந்து தெருள்கூர்ந்து திருந்தியமெய்ஞ் ஞான ஒளி திகழ்கின்ற அம்முனிவன் பொருங்திகின்ற இவனேநேர் பொங்களியோ டுறநோக்கி மருந்தனேய மொழிபுகன்று மனநிலையை வினவினன். 36.87 மாதவனைப் பணிந்தது. உன்னேநீ உணர்ந்துயர உளந்துணிந்து வந்துள்ளாப்: என்னேநீ எதுவேண்டி இங்கடைந்து நிற்கின்ருப்? மன்னவென மாதவன்முன் வினவுதலும் மலரடிமேல் பின்னும் விழுந்து அடியேன்.தன் பிறப்பறுக்க வேண்டும் (என்ரு:ன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/763&oldid=913497" இலிருந்து மீள்விக்கப்பட்டது