பக்கம்:வீரபாண்டியம்.pdf/766

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. கதி எய்திய படலம் 7 13: 37Ο Ο அவாஅழியின் பிறவி ஒழியும். பிறவி ஆகிய பெரியதோர் நச்சுமா மரத்துக்கு உறுதி ஆகிய ஆணிவேர் உள்ளுறும் அவாவே: அறிவி ல்ை அதை ஆய்ந்தடி யோடறுத்து எறிந்தால் மறவி இல்லதோர் பேரின்பம் மருவிவிற் றிருப்பார். 37 Ο Ι ஆசை நீசமே, ஆசை உள்ளத்தில் அற்றவ ரேஅருங் துறவோர்; மாச தாம் அது கடுகள வாயினும் மனத்தே முசி நின்றி.டின் முன்னிய நலமெலாம் இழந்து நீசம் ஆகிய நிலையினில் நிலைத்திடு வாரே. (76A 37 Ο 2 கசை வசையே. நசையுளத்திடை யுடையவன் நான் துறந் தேன் என்று இசைவ ளர்த்திட இசைப்பனேல் அவ்வுரை எவர்க்கும் இசையும் வேசிநான் இனியகற் புடையவள் என்னும் வசையை ஒத்திழி வசைபடும்; வையமும் வையும். (77) 37 Ο 3 ஆசை அல்லலே. யாவும் விட்டவன் எனும்பொருள் உலகெலாம் அறிய மேவும் வேடத்தை மெய்யிடைப் புனைந்தவன் உள்ளே ஏவம் ஆகிய ஆசைஒர் இம்மி எய் திடினும் பாவம் ஆம்படு பழியும் ஆம் பவம்பல படுமே. (78) 37 O4. சிங்கமும் காயும். ஆசை அற்றவன் அருந்திறல் சிங்கமாய் எங்கும் ஒசை பெற்றுயர் வெற்றியை எய்துவன்: உள்ளே ஏசும் ஆசையை உற்றவன் நாய் என இழிந்து சீசீ என்னவே திரிகுவன் சீரெலாம் இழந்தே. (79) 37 O5 துறவியின் மகிமை. உலகெலாம்.ஒரு குடைகிழல் ஒருங்குகொண்டு ஆளும் திலக மாமுடி மன்னரும் அடிதொழும் செல்வ கிலேயம் ஆகிய துறவினை ஐயகோ: ஆசைப் புலேகொள் நெஞ்சினர் பொருந்துதல் பெரும்பவம்ஆடிே.

  • -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/766&oldid=913503" இலிருந்து மீள்விக்கப்பட்டது