பக்கம்:வீரபாண்டியம்.pdf/767

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*720 வீ ர பாண் டி ய ம் 37O6 துறவியும் அரசனும். எத்து இனப்பொருள் உடையனே அத்துணே அரசன் இத்த லத்தினில் சிறந்தொளி எய்துவன்: துறவி எத்து இனப்பொருள் இல்லையோ அத்துணே உயர்ந்தே ஒத்த சீர்த்தியை உடையய்ை ஒளிருவன் உலகில். (8) 37 O7 ஈசனைச் சேர்ந்தவர். எல்லை யில்லதோர் திருவெலாம் உடையய்ை இலங்கும் செல்வன் ஆகிய ஈசனேச் சேர்ந்தவர் இந்தப் புல்லி தாகிய நாசமாம் பொருளினைப் புலன்கொண்டு அல்லல் கொள்வரோ?கொள்ளலர்; கொள்ளுவா சயலே. 3708 உலகெலாம் தொழுமே. ஒன்றும் வேண்டிய தில்லைஎன்று உயர்ந்துள அந்தத் துன்று செல்வனும் துறவியை உலகெலாம் தொழுது கின்று போற்றிடும் நிலையினே நேர்எதிர் கண்டும் நன்ற றிந்திலா மாக்கள்மீக் கொள்ளுவர் நசையே. (83) 37 O9 ஆசை அறின் ஈசன், உறின் நீசன். ஆசை எவ்வள வுடையனே அவ்வளவு ஒருவன் மாச டைந்திழி மனிதனுய் மறுகுவன்; அதனே நீசம் என்றுளம் தெளிந்துகை விட்டவன் நேரே ஈச ம்ைஉயர் பதவியை எய்துவன் இனிதே. (84). 371 O பிறவாமையே பேரின்பம். அகத்தில் ஆசைதான் எதுவரை உண்டது வரையும் சகத்தில் எங்கணும் பிறவியில் சுழன்றவன் தாழ்வான்: இகத்தில் அன்னதை அறுத்தவன் என்றுமே பிறவா மகத்து வம்பெறும் ககத்தினே மருவுவன் அன்றே. (85). 3711 உள்ளம் தெளியின் உய்தி வெளியாம். வெளிமுகத்துறு நோக்கமாய் வெய்யபே ராசை வளியில் வீழ்ந்தவர் மாருதச் சூழலில் மயங்கி ஒளிவி லாதுழல் துரும்பெனச் சுழலுவர்: ஒழிந்தார் தெளிவு லாவிய செய்யமெய் யின்பிடைத் திளேப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/767&oldid=913505" இலிருந்து மீள்விக்கப்பட்டது