பக்கம்:வீரபாண்டியம்.pdf/768

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. கதி எய்திய படலம் 7 21: I, I - ஆசை நீசம் காசம். ஆசை யால்மனம் அசைந்திடும்; அம்மனம் அசையின் பச யாய்வினை விளைந்திடும்; அவ்வினை விளையின் _i ஆகிய பிறவிகள் நேர்ந்திடும் நேரே வாசம் ஆகிய துயரங்கள் நண்ணிடு மன்றே. (87) I, I - பேரின்பப் பேறு. பெறல ரும்பெரும் பேறென நின்றபே ரின்பம் _றுவர் ஆர்? எனின், உள்ளமுன் துர யதா வுற்றுத் துறவி லுைறும் அறநலம் துகளறக் கொண்டு நிறமெய்ஞ் ஞானங்கை யுடையராய்த் தேசுடன் திகழ்வார். 1, 14 சித்த சுத்தியே.முத்தியாம். _ள்ளம் து யதா உற்றபோ தே உயர் தவமும் தெள்ளு ஞானமும் தேசும்கைப் பெற்றுய ரின்ப வெள்ள மாம்பர முத்தியை மேவுவர்: விணே கள்ள வேடங்கொண் டுற்றவர் கடையராய்க் கழிவார். (89) !," I 5 உள்ளத் துறவே உய்தி தரும். அடைவ ளர்ப்பினும் முண்டிதம் சாரினும் காவி _டைத ரிப்பினும் கண்டிகை புனேயினும் ஒருங்கே மிடைய நீற்றினே மெய்எலாம் பூசினும் மேன்மை அடைய நேருமோ? அகத்துறவு ஒன்றிலே ஆயின். (90) 37 [ 6 வஞ்ச வேடம் கஞ்சின் கூடம். புலியின் தோலினேப் பசுபடிங் துறுவிளே புலத்தில் மெலிவி லாமலே மேய்தல்போல் மெய்யெலாம் ஞானம் பொலியும் வேடங்கள் புனைந்துபுன் புலன்வழி புகுந்து வலிய மேய்ந்துளம் மறுகுவர் வருவதை மறந்தே. (91) of 17 மாய நிலை மாயும் புலை. தாய்ஒளித்தொரு சூல் இல்லே தனதுநெஞ்சு ஒளித்த மாயம் ஒன்றிலே; வானுறு பரமனும் உணரும்: துயர் போன்றுநேர் தோன்றினர் தீயன புரியின் மேய தம்மனம் மெய்ப்பான் இகழ்ந்திட விளிங்தார். 91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/768&oldid=913507" இலிருந்து மீள்விக்கப்பட்டது