பக்கம்:வீரபாண்டியம்.pdf/769

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

722 வி ர ப ா ண் டி ய ம் 37 18 உயிரைத் துயர் உறுத்தாதே. என்ன மாயங்கள் புரியினும் எத்தனே செயினும் தன்னது ஆருயிர் தாழ்ந்திடச் செய்தவர் தாழ்ந்து பின்னம் ஆவரே அன்றி ஒர் பிழைப்பவர்க் குண்டோ? உன்னு கின்றிலர் உறுதியை ஊனமாய் உழல்வார். 37 19 * உய்தியை உணர்க. அரிய தம்முயிர் அவமுற ஆக்கையைப் பேணப் பெரிய வஞ்சங்கள் பண்ணுவார் பேயரே யாவார்: உரிய கண்ஒளி ஒழிந்திட ஊனமாக் குத்திக் கரிய அஞ்சனம் கவினுறத் தீட்டுவார் அவரே. (94). 37.2O கதிகலம் காணுக. அளவி லாதபே ரின் பம்கை யுடையதை அயர்ந்து களவி ல்ைசிறு பொறியின்பம் கருதுவார் கதியை உளவ றிந்தவர் உள்ளுற இரங்குவர் துறவின் வளம் அறிந்திலர் வலிந்ததை மேற்கொளல் வம்பே. (95) 37.21 ஈசன் ஆவார் யார்? ஆசை அற்ற மெய்த் துறவியை அரசர் ஆதியரும் ஆசை யுற்றடி தொழுவது தம்மினும் மேலாப் ஒசை பெற்றவன் உள்ளதை உணர்ந்ததால் அன்ருே ஈசன் அன்னவன் இயல்பினே எவரளங் துரைப்பார்? 37.2.2 மாயை நீங்கினர் மகிமை ஓங்கினர். பரமன் செய்துள படுதிறல் மாயையைக் கடந்து வரமு றும்பதம் மருவிமேல் வருபவர்க் கண்டால் அரனும் மாயனும் பிரமனும் அதிசயித் துவப்பார் தரம் அறிந்தவர் தனிமதிப் பாற்றுவர் தாமே. (97). 37.23 புலன் கசை புலையே புரியும். போரில் ஏறிய வீரன்பின் புறங்கொடுத்து ஒடி ஊரில் ஏறினே உறுபழி: அதனினும் இழிவே

  • உயிரைப் பழுதுபடுத்தி உடலை ஒம்ப நேர்ந்தவர் கண்

ஒளியை ஒழித்து அஞ்சனம் தீட்டி அழகு பார்க்க அமைந்த வர் போல் அழிபேதையரா யிழிந்து ஒழிகின்றா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/769&oldid=913510" இலிருந்து மீள்விக்கப்பட்டது