பக்கம்:வீரபாண்டியம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வீர பாண் டி யம். 150. தென்ன நாட்டினிற் சிறந்துதன் னிசைதிசை யெங்கும் முன்ன நாட்டினன் முனைமுகத் தெதிர்க்கவ ாெவரும் பின்னங் காட்டவே பெருக்கிறல் காட்டின்ை பெயரை இன்னங் காட்டினும் இரும்பயங் காட்டுவான் எவர்க்கும்.(க.அ) 151. வி. மிக்கவன் ஒருவனே மக்களுள் மேன்மை கூா கின்றுநற் குலமகன் எனநில்ை கொள்வான் பாரும் அன்னவற் கேயுரித் தாமெனும் படியை யாரும் காணவங் ததிசய கிலேயினில் அமர்ந்தான். (ங்க) 152. ஊக்க முள்ளவன் உலகிடை யுயர்ந்தவ வைான் ஆக்கம் யாவுமே யவனமுன் டிைவங் தடையும் கோக்கு லத்தனய்க் குலப்புகழ் கொண்டுகல் லாசைக் காக்க நேர்வன்என் பகையிவன் காட்டிமுன் கின்ருன். (சo) 153. கலைவளர்ந்தன் மதியெனக் கலைபல கற்றுத் தலைமையோடுகன் கமரிடைத் தழைத்தினி திருந்தான் பலவும் கூறியென் பாரினி விவைெரு தனியாம் நிலையில் கின்றனன் தலைமையே கருதினன் எங்கும் (சக) 154. பொய்ம்மை யாம்விளை யாட்டினும் புடையொரு தோல்வி எய்த நேரினும் இளமையி விசைந்திடான் எதிர்ந்து வெய்தி னேறியே எதிர்ந்தவர் எவரையும் வெருட்டி உய்தி ரென்றுதன் னுழையரோ டமர்ந்துளங் களித்தான்.(ச.உ) அரசடைந்த திறம் 155. வாளின் வன்மையால் மலையெனத் திாண்டதன் னிாண்டு தோளின் வன்மையால் தொடர்ந்துட னுறவதா யிருந்த ஆளின் வன்மையால் அழகிய வீரபாண் டியப்பேர் வேளின் அன்னவோர் மன்னவன் அரசிவன் பெற்ருன். (சங்) 156. அன்ன மன்னவன் யாரெனின் ? அருங்குல விாத் தென்ன னின்வழி வந்தவன் தேக்டைத் திறலோன் பன்ன ரும்பெருங் கிருவுடன் பாஞ்சையின் தென்பால் மன்னி கின்றதன் பதியிடை மகிழ்ந்துவாழ்ந் திருந்தான். ()

  • பதி என்றது அழகிய வீரபாண்டியபுரம் என்னும் ஊரை. இப் பொழுது ஒட்டப்பிடாரம் என்னும் ஊரிருக்கும் இடத்தே முன்னம் அப்பதி இருந்தது. மதுரைப் பாண்டியர் மரபைச் சார்ந்த ஜகவீரபாண்டியன் என்னும் அரசன் அங் நகரிலிருந்து அரசு புரிந்து வந்தான். அவ் அரசின் பட்டமே இக் கட்டபொம்மு கைவந்த தென்க.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/77&oldid=913512" இலிருந்து மீள்விக்கப்பட்டது