பக்கம்:வீரபாண்டியம்.pdf/770

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. கதி எய்திய படலம் 723 _i , பிய துறவிபின் ஆசையில் திரிந்து _1 எறிவெம் புலன்களில் படுவது பரிந்தே. (98) 1.--! I பிறவி ஒழியும் வழி அவல் ஆகிய பிறவியை ஒழித்திட வேண்டின் புவி தாகிய ஆசையைப் போக்கற ஒழிக்க டி. யேல் துயர் என்றும்.நீங் காதென முனிவன் _ ல மன்னவன் உள்ளுணர்ந் துவங்துகை தொழு (தான். | -" " உடம்பும் ஓர் சுமை. 'ாவி நீக்கிடப் பெட்டெழுந்து உலகைமுன் துறந்த பாளி கட்கு இந்த உடம்பும்ஒர் சுமைஎனத் தோன்றும்; அவர் ஆகிய அவர் அயல் எதனேயோ விழைவார்? ாவர்.ஆய்ப்பழி மண்டுவர் தொடர்பொன்று மருவின். 1. பற்று அற்றவரே பரமனைப் பற்றுவார். வேரற விட்டபோ தன்றி அப் பரத்தை ாறு வேருெரு வழியினல் மருவுதல் அமையாது: - ) வன்தளே அற்றபோ தன்றிஒர் கன்று பற்ற தாயினே எங்ங்னம் பேணிவந்து அடையும்? (IOI) |, .27 கல்ல மனமே கலமெல்லாம் கல்கும். பிறவி வேரறப் பெற்றிட வேண்டினே மனத்தை wறவும் நல்லதா ஆக்கிமுன் அடக்குக: அதுவே nறமெ லாம்புரிந்து இந்தவன் பிறவியை வளர்த்துத் திறம தாய்கின்று தீர்ந்திடா வகைசெய்து திரியும். (102) Ꮷ/ 28 முடிவிலா இன்பம் வரும். உற்ற ஒர்மனம் இனியதாய் உன் வசம் ஆயின் மற்று நீபெரு மாண்பொருள் மாநிலத் தில்லை: முற்றும் வெம்பவம் அற்றது; முடிவிலா இன்பம் பெற்று யர்ந்தனை பேசருங் திறலுடைப் பெரியோய்! பாசக் கட்டிலிருந்து முற்றும் நீங்கிய பின்புதான் ஆன்மா பரன்மான்மாவை அடைந்து இன்புறும். இதில் குறித்துள்ள உவமை நயத்தைக் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/770&oldid=913514" இலிருந்து மீள்விக்கப்பட்டது