பக்கம்:வீரபாண்டியம்.pdf/772

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. கதி எய்திய படலம் 7.25" | "1", தவத்தின் ஆற்றல். _ல்கு, டித்ததும். கருமலே கவிழ்த்ததும், கணக்கில் அ_ல்கள் செய்ததும், அமர சன் அரவென இழிய _று ாைத்ததும், உலகினே த்ததும், குறிய _ம் உதித்தவன் கொண்டதோ அன்ருே? !," " () பேரின்பம் பெறுபவர். அரிய தாயஇப் பெருந்தவத் திருவினே யுடையார் பெரிய தாய அப் பேரின்பப் பேற்றினே அடைவார்: உரிய பூமியை உழுதுரம் செய்தவர் அன்ருே நிாைய நல்வளம் நேர்ந்துகைக் கொண்டுளம் மகிழ்வார். 1737 தவத்தரும் அவத்தரும். இனிய தன்னுயிர்க்கு இதம்செய நாடிைேர் என்றும் புனித மாயருந் தவம்புரிந் துயருவர்: புரியார் மனித வாழ்வினே மருவினும் மாக்களின் இழிந்து துனிசெ யும்பவக் கடலிடைத் துயருழந் தயர்வார். (1.12) 37 38 உயர்வும் இழிவும். தனக்கு நல்லவன் தன்செயல் ஆகிய தவத்தைச் சினக்குறும்பெறிந்து அருளுடன் சேர்ந்துமுன் செய்வான்; மனக்கு நல்லன நாடிவன் புலன்வழி அகிலவார் கனக்கும் வெந்துயர்க் கடல்விழுந்து உழந்துகை யறுவார். 37 39 உணர்பவர் உய்வார். எய்தி நின்றுள யாக்கையின் அருமையும் அதுதான் செய்து வந்துள நாளது கிலேயையும் சிறிதே ஐய மின்றிமுன் ஆய்ந்துளம் உணரினே ஐயோ உய்தி நாடிடாது உண்டுளம் களிப்பனே ஒருவன். 37.4 O பிறவியின் பயன். கற்ற கல்வியைக் கதிதரு நெறிகளில் செலுத்தி உற்ற பேரின்ப உறுதியை அடைந்தவன் உய்ந்தான்: பெற்ற இப்பெரும் பிறவியின் அறிவுக்குப் பிறவி அற்று கிற்றலே அல்லதொன்றில்லேகாண் அறியின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/772&oldid=913518" இலிருந்து மீள்விக்கப்பட்டது