பக்கம்:வீரபாண்டியம்.pdf/775

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*728 வீ ர பாண் டி ய ம் பிணக்கு ஒழிக. 3753 உருவொடு பேரும் இல்லா ஒருபொருட்கு உலக மக்கள் உருவமும் பெயரும் சூட்டி ஒருவரோடு ஒருவர் மாருய்த் திருவது பெரியது. ஈது சிறியதுஎன்று உரைகள் ஆடி மருவறு பிணக்கு மீறி வருகின்ருர் வரவு கானர். உண்மையை உணர்க. 3754 என்தெய்வம் உயர்ந்தது உன்னது இழிந்தது.ஆம் ஈதே முத்தி முன்தரும் அதல்ை யாதும் முடிந்திடாது என முனேந்து மன்றினும் தருக்கம் ஆடி மனம்மிகத் தருக்கு கின்ருர்: ஒன்று எனத் தெரிந்தும் உண்மை உணர்ந்திடாது உழல்கின் ருரே. புனிதன் ஆகுக. 3755 பல்பெரும் சமயம் இன்ன படிபடர்ந் தடர்ந்து தத்தம் சொல்வலி அளவில் நின்று தொலேகின்ற; தொலைவி லாத எல்லேயில் பரமன் என்றும் இகலுறவு இன்றி யாண்டும் புல்லலன் ஆகி யுள்ளான்; புனிதரே பொருந்து கின்ருர். அருள் கிலை அறிக. 3756. அருள் அறம் வாய்மை ஆன அரும்பெரும் தகைமை யேஅப் பொருளினுக்கு உருவம் ஆகும்: புனிதநன் னிர்மை யோரே (128). (129) (130)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/775&oldid=913524" இலிருந்து மீள்விக்கப்பட்டது