பக்கம்:வீரபாண்டியம்.pdf/776

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. கதி எய்திய படலம் உரிமைமீக் கூர்ந்து நேரே ஒருமையை எய்து கின் ருர்: பெருமைவாய் பேசி நின்ருர் பேதமாய் ஒழிந்து நின்ருர். வாய்மையே தாய்மை. ஆச 7ே57 வாய்மையை என்றும் பேணி மன்னுயிர்க்கு அருளேச் செய்து துய்மையை உடையான் தன் சீனத் தொல்லறம் எல்லாம் சூழ்ந்து தாய்மையாய்த் தழுவி நிற்கும்: தாரணி மனிதன் ஏனும் சேய்மையில் உள்ள தேவர் எவரினும் சிறந்தான் அன்னேன். சத்தியம் காத்த வித்தக வேந்தன். 33.58 அருங்ததிக் கற்பி ளுைம் அரும்பெறல் மகவும் செங்கோல் திருந்திய அரசும் சேரத் தீர்ந்திட நேர்ந்த போதும் வருங்தி இம் மெய்யைக் காத்த மன்னவன் மாண்பை யாரே இருந்திரைப் பரவை ஞாலத்து இன்னமும் மறந்து ளார்கள்? முத்தேவரும் முன் கின்ருர். 3759 சத்திய நிலையில் என்றும் தளர்வின்றி நின்ற தாலே முத்திறத் தேவர் எல்லாம் முன்வந்து நின்று வாழ்த்தி இத்தலம் முழுதும் நல்கி ஏத்தினர்; அவனும் இன்ப முத்தியை அடைந்தான் கீர்த்தி மூவுல கத்தும் போர்த்து. 92 729 (131) (132) (133} (134)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/776&oldid=913525" இலிருந்து மீள்விக்கப்பட்டது