பக்கம்:வீரபாண்டியம்.pdf/777

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

730 376 O 376 1 3762 வீ ர ப ா ண் டி ய ம் பொய் ஈனம். தன்நெஞ்சம் அறிந்தது ஒன்றைத் தலையற வந்த போதும் பின்னமாய்ப் பேசல் பேசின் பிழைபடும் என்று முன்னம் சொன்னமெய்ப் புலவன் மெய்யைத் துலக்கிய கிலேயும் ஒர்க; என்ன ஆ லுைம் பொய்யை இசைப்பதோர் ஈனம் ஆமே. {135} 'மெய்யே பேரின்ப வீடு. சொல்லினுல் செயலால் யாதும் தோடங்கள் தொடரா வண்ணம் புல்லிஒர்ந்து ஒழுகி யாண்டும் புனிதய்ை எவ்வு யிர்க்கும் கல்லருள் புரிந்து நிற்பின் நாடிய போகம் துய்த்தே எல்லேயில் பரமா னங்த இன் பவீடு எய்து மன்றே. £136) இன்ப நிலை. இல்லற நிலேநின் ருலும் யாவையும் துறந்து கின்ற சொல்லற நெறிநின் ருலும் து.ாயகற் குணத்தார்க் கன்றி அல்லவர் மாட்சி யாதும் அடைந்திலர்; அவமே காண்டார்: கல்லறம் உடையார்க்கு எல்லா நலன்களும் நயந்து கூடும். {137) துன்பப் புலை. 37.63 காமமே கொலேயே கள்ளே களவுபொய் என்னப் பட்ட தீமைகள் ஐந்தும் தீய நரகினில் செலுத்தித் தீரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/777&oldid=913527" இலிருந்து மீள்விக்கப்பட்டது