பக்கம்:வீரபாண்டியம்.pdf/779

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

732 37.67 37 68 3769 377 O வி ர பாண் டி ய ம் ஆனந்தம் அடைவர். ஒழுக்கம்என்று உரைக்கும் சிந்தா மணியினே உளம்கைக் கொண்டார் இழுக்கம் ஒன்று இன்றி எல்லா மேன்மையும் எளிதின் எய்தி விழுக்குடி யுடையோர் ஆகி மேதினி வாழ்த்த வாழ்ந்தே அழுக்கு அகன்று அந்தம் இல்லா ஆனந்தம் அடைவர் அன்றே. அறகலம் மருவுக. அறநலம் அடையாது இந்த அவனியில் செல்வம் மிக்குப் பிறநலம் எல்லாம் பெற்றுப் பெருகினும் என்னே? பின்னர் உறவதை யாதும் கானது உயிர்க்கு ஒரு பயனும் இன்றி மறநிலை இழிந்து உழந்து மறுகிமாய்ந்து ஒழிவர் மாதோ: வெறியன் ஆகாதே. பொறிவழி ஒடு கின்ற புலன்களேத் தொடர்ந்து வீணே அறிவழிந்து ஒடி ஒடி அலமரு கின்ற நெஞ்சைச் செறிவு எனும் தொடரால் பற்றிச் சிக்கென ஆர்க்க: இன்றேல் வெறிமிகுந்து உழன்று தீமை விளேத்துவெம் பவத்தில் வீழ்த்தும். உறுதி அறிதி. எரிதழல் விறகால் ஓங்கி எழும்:அ.து இல்லே ஆயின் உருவற ஒழியும்; அந்த உண்மைபோல் அவாவி ளுலே {াষ্ট্ৰ2) . (443} அ4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/779&oldid=913531" இலிருந்து மீள்விக்கப்பட்டது