பக்கம்:வீரபாண்டியம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. குலமரபுப் படலம். 31 157. ஆறு நூறெனும் ஆண்டுகள் வழிவழி யமைந்து மாறிலாவகை யாண்டுறும் அக்குல மகனே வேறு மென்றிரு குறுகில மன்னர்கள் வெகுண்டு ாறு சூழ்பெரும் படையுடன் படுத்திட வந்தார். (சடு) 158. வி. சிங்கன்வேல் விசயராம் எனப்பெயர் சிறந்து போரில் வல்ல அவ் விருவர் மூவாயிச ருடனே யாரும் தேர்வுரு வகையடர்த் திாவிடை வந்து நேருங் காலையை நிலையெதி ரறிந்தயல் கின்ருர். (சசு) 169. வந்த சேனையின் வரவினே முத்துற அறிந்தே இந்த வீரனைத் துணைவர வேண்டினன் இவனும் சிங்தை யுள்ளுறக் களித்துடன் சென்றவன் துணையாய் முந்து போய்கின்ருன் முனைமுகத் தவயெதிர் கண்டார். (சஎ) 160. புதிய கிைய ஒருவனேர் வாளொடு போந்து அதிக மாகிய இப்படை யனைத்தையும் மதியான் கதிகொள் விறுடன் கின்றுளான் இவன்கடுங் திறலை மதியின் மண்டல மெனப்பொலி முகத்திடை மதித்தாம்.(ச.அ) 161. கடலெனத் திரண் டீங்குவங் கடைந்தவிப் படையை உடலெடுத் தவர் யாவரும் கண்டுள முடைந்து குடல் நடுக்குடன் குலைந்தய லொதுங்குவர் குலையா - தடல டுத்திவன் கின்றதே வென்றதென் றறைந்தார் (சக) 162. இற்றை நாள்வரை யாருமே எம்பெயர் கேட்பின் கிற்றல் செய்கிலர் நோலன் ஒதுங்கினன் நேரே ஒற்றை யாளிவ னுாக்கிவங் துருத்துமுன் கின்ருன் எற்றை நாளினும் இலாதவோர் புதுமை யிதென்ருர். (டுo) -_ வீரசிங்கன், விசயராம் என்னும் இருவரும் புதியம்புத்துர், ஆரைக் و تي أته குளம் என்னும் ஊர்களிலிருந்த குறுநிலத் தலைவர். பெருவலி யுடையவர். அஜித் , 'கின்றதே வென்றது என்றது யாதும் அஞ்சாது அருந்திறலுடன் தனியே துணிந்து வந்து நேரில் கின்ற அவ்வீரநிலையின் விறல் நோக்கி. ,வெல்லுமுன்னரே எதிரி உள்ளும் வியந்து சொல்லிய இதகுல் இவனது வீர மேன்மையும், வெற்றித்திருவும், தெய்வகிருபையும், தெரியலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/78&oldid=913533" இலிருந்து மீள்விக்கப்பட்டது