பக்கம்:வீரபாண்டியம்.pdf/780

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

377 2 377 3 32. கதி எய்திய படலம் "r" மருவிய வினைகள் மண்டும்: மற்றைஅவ் வினேயால் மாளாது ஒருவரும் பிறவி நீளும்: உறுதிஈது அறிதி என்ருன். {145) உன் உயிரை உறுக. தன்னுயிர் தன்னைத் தானே அறப்பெறின் உலகில் உள்ள மன்னுயிர் எல்லாம் அன்ன்ை மாண்டி தொழும்என்று ஒர்ந்து சொன்னதோர் தெய்வ வாக்கைச் சூழ்ந்துநீ உணர்ந்து கொள்க: உன்னுயிர்க்கு இதமே ஆன உயர்தவம் செய்க என்ருன். (146) சிவனே சீவன். ஒருபரம் பொருளின் நின்றே உதிர்ந்திங்ங்ண் பலவேறு ஆன உருவுகொண்டு உலாவு கின்றேம்: உபாதிபோய் ஒழிந்தது ஆயின் மருவரும் ஈசன் தன்னே மருவிநாம் மகிழ்ந்து கொள்வோம்; அரிய இவ் உண்மை தேராது அயர்ந்திழிந்து அழிந்தோம் அக்தேன்? 7ே) குணத்தினுல் உயர் க. மணத்தினல் மாட்சி யுற்ற மலர் என மாண்பு அமைந்த குணத்தினுல் உயர்வே அன்றிக் குலத்தினுல் கொழுத்து நின்ற பணத்தினுல் பதவி யால் எப் பகட்டி லுைம் படாதே; பிணத்தினை நிகர்ப்பர் நல்ல பெருந்தன்மை இலரேல் அம்மா? (143)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/780&oldid=913535" இலிருந்து மீள்விக்கப்பட்டது